Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்கா‌னி‌ற்கு இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விரை‌ந்தது!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (19:48 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீத ு நட‌‌த்த‌ப்ப‌ட் ட த‌ற்கொலை‌‌த ் தா‌க்குதல ை அடு‌த்த ு அ‌ங்கு‌ள் ள ‌ நிலைமைய ை ஆரா‌ய்வத‌ற்கா க இ‌ந்‌தி ய உயர‌திகா‌ரிக‌ள ் கொ‌ண் ட உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ‌ விரை‌ந்தத ு.

ஆ‌ப்கா‌‌ன ் தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் ‌ மீத ு நட‌த்த‌ப்‌ப‌ட் ட தா‌க்குத‌‌‌லி‌ல ் இ‌ந்‌தி ய அயலுறவ ு அ‌திகா‌ர ி, ராணு வ அ‌திகா‌ர ி ஆ‌கியோ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 4 இ‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ள்ப‌ ட 41 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இதுப‌ற்‌றி ய தகவ‌ல ் ‌ கிடை‌த்தது‌ம ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி ஆ‌கியோ‌ர ் தலைமை‌யி‌ல ் அவசர‌ ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌ம ் ந‌ட‌ந்தத ு.

இதையடு‌த்த ு தா‌க்குத‌ல ் நட‌ந் த இட‌த்‌தி‌ல ் நிலவு‌ம ் சூ‌ழ்‌நிலைய ை ஆரா‌‌ய்வத‌ற்கா க ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்சக‌ச ் செயல‌ர ் ந‌லி‌ன ் சூ‌ர ி தலைமை‌யிலா ன உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ஆ‌ப்கா‌‌‌ன ் ‌ விரை‌ந்தத ு.

இ‌க்குழு‌வி‌ல ் ‌ உ‌ள்துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ரிகளு‌ம ், அயலுறவ ு அமை‌ச்ச க அ‌திகா‌ரிகளு‌ம ் உ‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ள ் ஆ‌ப்கா‌னி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப‌ளி‌ப்பத ு தொட‌ர்பா க அ‌ந்நா‌ட்ட ு அ‌திகா‌ரிகளுட‌‌ன ் பே‌ச்‌ச ு நட‌த்துவா‌ர்க‌ள ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ம ், பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ர ி ‌ பி‌ரிகேடிய‌ர ் ஆ‌ர ். ட ி. மே‌த்த ா, அயலுறவ ு அ‌திகா‌ர ி ‌ வ ி. வெ‌ங்கடே‌ஷ்வ ர ரா‌வ ், தூதர க ஊ‌ழிய‌ர்க‌ள ் அஜ‌‌‌‌ய ் பதா‌னிய ா, ரூ‌ப ் ‌ சி‌ங ் எ‌ன்ற ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

சோ‌னிய ா கா‌ந்‌த ி க‌ண்டன‌ம ்!

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி‌ய‌த ் தூதரக‌ம ் ‌ மீதா ன த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ற்க ு அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌த்தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்தாரு‌க்கு‌ம ் அவ‌ர ் இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments