Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் யா‌த்‌திரை ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
ஞாயிறு, 6 ஜூலை 2008 (12:09 IST)
ஜம்ம ு காஷ்மீர ் மாநிலத்தில ் பெய்த ு வரும ் பலத் த மழ ை காரணமா க அமர்நாத ் புனி த யாத்திர ை மீண்டும ் தற்காலிகமா க நிறுத்த ி வைக்கப்பட்டுள்ளத ு.

பாகல்காம ் அமர்நாத ் குகைப ் பாதையில ் இன்ற ு அதிகால ை முதல ் பலத் த மழ ை பெய்த ு வருகிறத ு என்றும ், இதனால ் யாத்ரீகர்களுக்க ு பாதிப்ப ு ஏற்படுவத ை தவிர்ப்பதற்கா க யாத்திர ை நிறுத்த ி வைப் பதாக அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.

நுண்வான ் முகாமிலிருந்த ு இன்ற ு புறப்படவிருந் த சுமார ் 2,000 யாத்ரீகர்கள ் தங்கள ் பயணத்த ை மேற்கொள் ள வேண்டாம ் எ ன கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும ், மழ ை நின் ற பின ் மீண்டும ் யாத்திர ை தொடங்கும ் என்றும ் அவர்கள ் கூற ிய ுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments