Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது சமா‌ஜ்வாடி!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (17:04 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஆத‌ரி‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌க்கு‌ம ், அ‌க்க‌ட்‌ச ி அ‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் ஐ. த ே. ம ு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ம‌ற் ற க‌ட்‌சிகளு‌க்கு‌‌ம ் இடை‌யி‌ல ் கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், " தே ச நல‌னி‌ற்கா க எதையு‌ம ் ‌ தியாக‌ம ் செ‌ய்ய‌த ் தயா‌ர ்" எ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

இதனா‌ல ் ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி உடைவத ு உறு‌தியா‌க ி ‌ வி‌ட்டத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த சமா‌ஜ்வாட ி ‌ க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங்‌கிட‌ம ், அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங்‌கி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ற்க ு இ‌ந்‌தி ய தே ச லோ‌க ் த‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஓ‌ம ் ‌ பிரகா‌ஷ ் செளதால ா க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " நா‌ட்டி‌ன ் நல‌னி‌ற்கா க நா‌ங்க‌ள ் எதையு‌ம ் ‌ தியாக‌ம ் செ‌ய்ய‌த ் தயா‌ர ்" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

" இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை மு‌ன்னா‌ள ் குடியரச ு தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் கலா‌ம ே அ‌ங்‌கீக‌ரி‌த் த ‌ பிறக ு, இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ற்கே ா அ‌ல்லத ு சோ‌னிய ா கா‌ந்‌‌தி‌க்கே ா நா‌ங்க‌ள ் ஆதரவ ு அ‌ளி‌ப்ப‌தி‌ல ் கே‌ள்‌வ ி இ‌ல்ல ை. ஏனெ‌னி‌ல ் அத ு நா‌ட்டி‌ன ் நல‌ன ் சா‌ர்‌ந்தத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மு‌ன்னதா க இ‌ன்ற ு கால ை செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌‌ந்‌தி‌த் த செளதால ா, "ஐ. த ே. ம ு. கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ‌ நிறுவனரா ன முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ் ஆர‌ம்ப‌ம ் முதல ே அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌த்த ு வ‌ந்தா‌ர ். த‌ற்போத ு கா‌ங்‌கிரசை‌க ் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கா க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஆத‌ரி‌ப்பத ு எ‌ன்ற ு அவ‌ர ் முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு வேதன ை அ‌ளி‌க்‌கிறத ு. சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் தனத ு மனத ை மா‌ற்‌றி‌க்கொ‌ள் ள காரண‌ம ் எ‌ன்னவெ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை. ஒருவேள ை இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் நா‌ட்டி‌ன ் நலனை‌வி ட அவ‌ரி‌ன ் நல‌‌னி‌ற்க ு மு‌க்‌கியமானதா க இரு‌க்கலா‌‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அம‌ர்‌சி‌ங்‌கிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, "ஐ. த ே. ம ு. க ூ. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எனத ு ந‌ண்ப‌ர்க‌ள ் எ‌ன்பதா‌ல ் அவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌க ் கூ ற ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யை‌ப ் பொறு‌த்தவர ை, நா‌ட்டி‌ன ் நல‌னி‌ற்க ு பெரு‌ம ் ஆப‌த்தா க ‌ விள‌ங்கு‌ம ் மதவா த ச‌க்‌திகள ை எ‌தி‌ர்‌த்து‌ப ் போ‌ரிடுவத ு மு‌க்‌கியமானத ு எ‌ன்பத ை ம‌ட்டு‌ம ் சொ‌ல்‌லி‌‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ்.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌க்கவு‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌‌ப்ப ு எ‌ன்பத ு, ஆதரவாள‌ர்களு‌க்கு‌ம ் எ‌திரானவ‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யிலானத ு அ‌ல் ல. அத ு, மதவா த ச‌க்‌திகளு‌க்கு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ச‌க்‌திகளு‌க்கு‌ம ் இடை‌யிலானத ு. கா‌ங்‌கிர‌ஸ ் மதசா‌ர்ப‌ற் ற ச‌க்‌த ி" எ‌ன்றா‌ர ்.

யா‌ர ் அ‌தி க ஆப‌த்தானவ‌ர ்!

" அமெ‌ரி‌‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌‌ஷ ் செ‌ன்றா‌ல ், ப ா.ஜ.க. ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி வருவா‌ர ். நமத ு நா‌ட்டி‌ற்க ு ‌ மிகவு‌ம ் ஆப‌த்தானவ‌ர ் யா‌ர ்?

அண ு ச‌க்‌த ி ‌ விவகார‌ங்க‌ளி‌ல ் டா‌‌க்ட‌ர ் அ‌ப்து‌ல ் கலாம ை ‌ வி ட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் போ‌ன்றவ‌ர்க‌ள ் ஒ‌ன்று‌ம ் அ‌திக‌ம ் தெ‌ரி‌‌ந்தவ‌‌ர்க‌ள ் அ‌ல் ல" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை செய‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு முய‌ற்‌சி‌க்குமானா‌ல ், அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌‌கி‌க ் கொ‌ள்வோ‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், கட‌ந் த ஒருவாரமா க அர‌சிய‌ல ் மா‌ற்ற‌ங்க‌ள ் வேகமா க ‌ நிக‌ழ்‌ந்த ன.

‌ தி‌ங்கள‌ன்ற ு அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு தா‌ங்க‌ள ் ஆதரவ‌ளி‌க்க‌த ் தயா‌ர ் எ‌ன்பதை‌ மறைமுகமா க கு‌றி‌ப்‌பி‌ட் ட சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி, அத ை வெ‌ளி‌ப்படு‌த் த ‌ சி ல ‌ விள‌க்க‌ங்க‌ள ் தேவ ை எ‌ன்ற ு கோ‌ரியத ு.

அடு‌த் த நா‌ள ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌‌த ், தே‌சி ய பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் ஆ‌கியோருட‌ன ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் சந‌்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ். இதையடு‌த்த ு இ‌ன்னு‌ம ் ‌ விள‌க்க‌ம ் தேவ ை எ‌‌ன்ற ு அம‌ர்‌சி‌ங ் கோ‌ரின‌ா‌ர ். ‌ பிரதம‌ர ் அலுவலகமு‌ம ் உடனடியா க ‌ விள‌‌க்க‌ம ் அ‌ளி‌த்தத ு.

இதையடு‌த்த ு ஜூல ை 3 இ‌ல ் நட‌ந் த ஐ. த ே. ம ு. க ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ல ், அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம ் ஆலோ‌சி‌ப்பத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் முலா‌ய‌‌ம ் ‌ சி‌ங்கு‌ம ், அம‌ர்‌சி‌ங்கு‌ம ் முனனா‌ள ் குடியரச ு தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் கலாமை‌ச ் ச‌ந்‌தி‌த்தன‌ர ். அ‌ப்போத ு கலா‌ம ், அண ு ச‌க்‌த ி உட‌ன்பாட ு தே‌ ச நல‌ன ் சா‌ர்‌ந்தத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌த் த முலாய‌‌ம ் ‌ சி‌ங ், அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ஆதரவை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இதுகு‌றி‌த்த ு ஐ. த ே. ம ு. க ூ. உறு‌ப்‌பின‌ர்க‌ளிடமு‌ம ் சமா‌ஜ்வாட ி ‌ விவா‌தி‌‌த்து‌ள்ளத ு.

அ‌ப்போத ு தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய தே ச லோ‌க ் த‌ள ் க‌ட்‌ச ி ஆ‌கியவ ை சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments