Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதவாத ச‌க்‌திக‌ள் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்சை ‌விட ஆப‌த்தானவை!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (15:24 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஆத‌ரி‌த்து‌ள் ள சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி, ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட மதவா த ச‌க்‌திக‌ள ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்ச ை ‌ வி ட ஆப‌த்தானவ ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் ‌ மீதா ன ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ற்க ு ஆதரவ‌ளி‌ப்பத ு தொட‌ர்பாக‌த ் தா‌ங்க‌ள ் இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌வி‌‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செய‌ல‌ர ் அம‌ர்‌சி‌ங ், நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌‌ல ் அர‌சி‌ற்க ு எ‌திரா க ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் வரு‌ம்போத ு ம‌ட்டும ே தா‌ங்க‌ள ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப ் போவதாக‌‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் அரசை‌க ் கா‌ப்பா‌ற்று‌ம ் வகை‌யி‌ல ் இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்திற்க ு ஆதரவ ு தெரிவித்த ு சமாஜ்வாட ி கட்ச ி முடிவெடுத்திருப்பதற்க ு, அக்கட்ச ி அங்கம ் வகிக்கும ் ஐக்கி ய தே ச முற்போக்க ு கூட்டணியில ் இடம்பெற்றுள் ள இந்தி ய தே ச லோக ் தள ் கட்ச ி, தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி ஆ‌கியவ ை கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

இதுகு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ங்க‌ளிட‌ம ் ஆதரவ ு கே‌ட்க‌வு‌ம ் இ‌ல்ல ை, நா‌ங்க‌ள ் ஆதரவ ு வழ‌ங்குவதாக‌த ் தெ‌ரி‌வி‌க்கவு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்ற ு இ‌ன்ற ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அம‌ர்‌சி‌ங ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட மதவா த ச‌க்‌திக‌ள ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்ச ை ‌ வி ட ஆப‌த்தானவ ை எ‌ன்று‌ம ், மதவாத‌ச ் ச‌க்‌திக‌ள ் ஆ‌ட்‌சி‌க்க ு வருவதை‌த ் தடு‌ப்பத‌ற்கு‌த்தா‌ன ் தா‌ங்க‌ள ் முத‌லி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌ளி‌ப்போ‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments