Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி: ஜா‌ர்‌ஜ் ‌பு‌ஷ்சை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (15:59 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஜூல ை 9 ஆ‌ம ் தே‌த ி ஜ‌ப்பா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள ‌ ஜ ி- 8 மாநா‌ட்டி‌ன ் இடை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌‌ர்‌ஜ ் பு‌ஷ்சை‌‌‌ச ் ச‌ந்‌தி‌க் க உ‌ள்ளா‌ர ். அ‌ப்போத ு அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா ன உ‌ள்நா‌ட்ட ு ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்து‌ம ், அதை‌த ் ‌ தீ‌ர்‌ப்ப‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள மு‌ன்னே‌ற்ற‌ங்க‌ள ் கு‌றி‌த்து‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

‌ பிரதம‌ரி‌ன ் மூ‌ன்ற ு நா‌ள ் பயண‌ம ் கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் ‌ விள‌க்‌கி ய ம‌த்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், " முடி‌ந்தவர ை ‌ விரைவா க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த அரச ு ‌ விரு‌ம்பு‌கிறத ு. ஆனா‌ல ் கால‌க்கெட ு ‌ நி‌ர்ண‌யி‌த்தா‌ல ் அத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியதுட‌ன ், ம‌ன்மோக‌ன ்- பு‌ஷ ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு எ‌ன்னெ‌ன் ன ‌ விவர‌ங்க‌ள ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன எ‌‌ன்பத ு கு‌றி‌த்த ு எதையு‌ம ் கூற‌வி‌ல்ல ை.

ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமைய ை அரச ு எ‌ப்போத ு நாடு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " முடி‌ந்தவர ை ‌ விரைவா க நாடுவோ‌ம ். அதுப‌ற்‌ற ி முடிவெடு‌த்தவுட‌ன ் தெ‌ரிய‌ப்படு‌த்துவோ‌ம ்" ‌ சிவச‌ங்க‌‌ர ் மேன‌ன ், 2005 ஜூலை‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ட் ட அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்பட ி அண ு உபகரண‌ங்க‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ். ஜ ி.)‌ விட‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு தட ை ‌ வில‌க்கு‌ப ் பெ‌ற்று‌த ் தருவ‌தி‌‌ல ் அமெ‌ரி‌க்க ா உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

எ‌‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்‌பின‌ர்களுட‌ன ் இ‌ந்‌திய ா ‌ எ‌ப்போது‌ம ் தொட‌ர்‌பி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், ‌ ஜ ி-8 மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் தலைவ‌ர்க‌ளி‌ல ் பல‌ர ் எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள்தா‌ன ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments