Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,602 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (11:10 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 1.602 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 169 சாது‌க்க‌ள ், 308 பெ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் 33 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந்த 1,602 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம ் 50 வாகன‌ங்க‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ப‌தினாறாவத ு குழுவாக‌ப ் புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ன்று‌ள் ள இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை 37,965 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பகவ‌த ி நக‌ர ் முகா‌மி‌ல ் இரு‌ந்த ு பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments