Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌‌‌ச்‌சி‌ல் சுமூக ‌தீ‌ர்வு: லா‌ரி வேலை ‌நிறு‌த்த‌ம் கை‌விட‌‌ப்ப‌ட்டது!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (10:15 IST)
மத்தி ய அரசுடன ் நடத்தி ய பேச ்‌சி‌ல் உடன்பாட ு ஏற்பட்டத ை தொடர்ந்த ு கடந் த இர‌ண்ட ு நா‌ட்களா க ந ட‌ந்து வந் த லாரிகள ் வேல ை ‌ நிறு‌த்த‌‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சேவை வரி, சுங்க வரி ரத்து, தட்டுப்பாடின்றி டீசல் விநியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட‌ந் த 1 ஆ‌ம ் தே‌த ி நள்ளிரவு முதல் நாடு முழுவது‌ம் லாரி உ‌ரிமையாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்ட ு வ‌ந்தன‌ர்.

தமிழகத்தில் லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் சரக்குகளைக் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் கா‌ய்க‌றி ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் டி.‌ஆ‌ர்.பாலு, லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌‌ள் ச‌ங்க‌த்துட‌ன் நட‌‌த்‌திய பே‌ச்சு தோ‌ல்‌வி‌யி‌ல் முடி‌ந்தது. இதனா‌ல் வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தது.

இதையடுத்த ு லார ி உரிமையாளர்களுடன ் மத்தி ய அரச ு ‌‌ மீ‌ண்டு‌ம ் பே‌ச்சு நட‌த்‌தியது. நேற்றிரவ ு 10 மண ி நேரம ் நீடித் த இந் த பேச்‌சி‌ன் முடிவில ் அரசுக்கும ், லார ி உரிமையாளர்களுக்கும ் இடைய ே உடன்பாட ு ஏற்பட்டுள்ளத ு.

இதைத ் தொடர்ந்த ு வேலைநிறுத் த போராட்டம ் விலகிக்கொள்ளப்படுவதா க அகி ல இந்தி ய மோட்டார ் போக்குவரத்த ு காங்கிரஸ ் தலைவர ் சரண்சிங ் லோஹார ா தெரிவித்துள்ளார ்.

சேவ ை வர ி தொடர்பா ன அனைத்த ு பிரச்சனைகளுக்கும ் தீர்வ ு காணப்பட்டிருப்பதா க அவர ் தெரிவித்துள்ளார ்.

தேசி ய நெடுஞ்சால ை ஆணையம ், சால ை போக்குவரத்த ு மற்றும ் நெடுஞ்சால ை துற ை மற்றும ் இத ர அதிகாரிகள ் மற்றும ் அகி ல இந்தி ய மோட்டார ் போக்குவரத்த ு காங்கிரசின ் 6 பிரதிநிதிகள ் கொண் ட குழ ு ஒன்ற ு அமைக்கப்பட்டுள்ளதாகவும ், இந் த குழ ு சு‌ங்க வர ி சம்பந்தமா ன பிரச்சனைகள ் குறித்த ு ஆலோசிக்கும ் என்றும ் அவர ் கூறியுள்ளார ். இந் த குழ ு 9 மாதங்களுக்குள ் தங்களத ு அறிக்கைய ை அரசிடம ் சமர்பிக்கும ்.

அடுத் த ஓராண்டிற்க ு நெடுஞ்சாலைகளில ் கடந் த டிசம்பர ் மாதத்திற்க ு முன்ப ு வசூலிக்கப்பட் ட அத ே அளவ ு சு‌ங்க வர ி வசூலிக்கப்படும ் என்றும ் குழுவின ் அறிக்க ை சமர்பிக்கப்படும ் வர ை அரச ு சு‌ங்க வரிய ை உயர்த்தாத ு என்றும ், மத்தி ய போக்குவரத்த ு துற ை செயலர ் பிரம்மதத ் கூறியுள்ளார ்.

லார ி உரிமையாளர்களுடன ் நடந் த பேச்‌சில ் கலந்த ு கொண் ட மத்தி ய நித ி மற்றும ் வருவாய்த்துற ை செயலர ் ப ி. வ ி. விடே, சேவ ை வரிய ை பொறுத்தவரையில ் கடந் த 2004 ம ் ஆண்ட ு மேற்கொள்ளப்பட் ட ஒப்பந்தம ் தொடரும ் என்றார ்.

புதி ய ஒப்பந்தத்தின்பட ி லார ி உரிமையாளர்களுக்க ு அனுப்பப்பட்டுள் ள சேவ ை வர ி தொடர்பா ன அனைத்த ு தா‌க்‌கீதுகளு‌ம ் ‌ திரு‌ம்ப‌ப் பெறப்படும ் என்றும ் வேகக்கட்டுப்பாட்ட ு கருவ ி தொடர்பா ன பிரச்சனைகளுக்கும ் தீர்வ ு காணப்பட்டுள்ளத ு என்றும ் அகி ல இந்தி ய மோட்டார ் போக்குவரத்த ு காங்கிரஸ ் தலைவர ் லோஹார ா தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments