Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் தேச நல‌ன் சா‌ர்‌‌ந்தது: கலா‌ம்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (21:43 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தேச‌த்‌தி‌ன ் நல‌னி‌ற்க ு உக‌ந்தத ு எ‌ன்று‌ம ், இ‌வ்‌விடய‌த்‌தி‌ல ் ‌ நிலை‌ப்பா‌ட்ட ை முடிவ ு செ‌ய்யு‌ம்போத ு அர‌‌சியல ை ‌ வி ட தே ச நல‌னி‌ற்க ே மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ளிட‌ம ் மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவரு‌ம ் ‌ வி‌ஞ்ஞா‌னியுமா ன அ‌ப்து‌ல ் கலா‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அண ு ச‌க்‌‌த ி ‌ விடய‌த்‌தி‌ல ் அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌ப்பத ு கு‌றி‌த்த ு முடிவெடு‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு, அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ பிரப ல ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் ம‌ற்று‌ம ் ‌ நிபுண‌ர்க‌ளி‌ன ் கரு‌த்து‌க்களை‌க ் கே‌ட்ட‌றிவத ு எ‌ன்ற ு இ‌ன்ற ு நட‌ந் த ஐ. த ே. ம ு. க ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ பிறக ு, சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ், பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ் ஆ‌கியோ‌ர ் அ‌ப்து‌ல ் கலா‌‌ம ் ‌ வீ‌ட்டி‌ற்க ு மால ை செ‌ன்றன‌ர ்.

அ‌ப்து‌ல ் கலா‌முட‌ன ் ஒர ு ம‌ண ி நேர‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விவா‌த‌த்‌தி‌‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த முலாய‌ம ் ‌ சி‌ங ், '' அண ு ச‌‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தே ச நல‌ன ் சா‌ர்‌ந்தத ு" எ‌ன்ற ு அ‌ப்து‌ல ் கலா‌ம ் கூ‌றியதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" ம‌ரியாதை‌க்கு‌ரி ய அனைவரு‌ம ் அ‌றி‌ந் த ‌ வி‌ஞ்ஞா‌னியா ன அ‌ப்து‌ல ் கலாமுட‌ன ் நா‌ங்க‌ள ் நட‌த்‌தி ய ‌ விவாத‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ஐ. த ே. ம ு. க ூ. க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌ப்போ‌ம ். நமத ு நா‌ட்டி‌ன ் அணு‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ன ் த‌ந்த ை அவ‌ர ்" எ‌ன்றா‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

Show comments