Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவு வாப‌ஸ்: இடதுசா‌ரிக‌ள் நாளை முடிவு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (20:48 IST)
அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌‌சி‌க்க‌ப்படுமானா‌ல ், ம‌த்‌தி ய அர‌சி‌‌ற்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை எ‌ப்போத ு ‌ வில‌க்‌குவத ு எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌‌க்‌கி ய ‌ விடய‌ங்கள ை முடிவ ு செ‌ய்வத‌ற்கா க இடதுசா‌ரிக‌ள ் நாள ை கூடு‌கி‌ன்றன‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ், " ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகம ை ஆளுந‌ர்க‌‌ள ் குழு‌விட‌‌ம ் அரச ு எ‌ப்போத ு பே‌ச்ச ு நட‌த்த‌ப ் போ‌கிறத ு எ‌ன்ற ு நாள ை அர‌சிட‌ம ் கே‌ட்க‌ப ் போ‌கிறோ‌‌ம ். அவ‌ர்க‌ள ் போ‌கிறா‌ர்கள ா எ‌ன்பதெ‌ல்லா‌ம ் ‌ பிர‌ச்சன ை இ‌ல்ல ை. அவ‌ர்க‌ள ் போனா‌ல ், அத‌ற்கு‌ப ் ‌ பிறக ு கே‌ள்‌வ ி இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்படுமானா‌ல ் அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்வத ு எ‌ன்ப‌தி‌‌ல ் இடதுசா‌ரிகளு‌க்க ு இருவேற ு கரு‌த்து‌க்க‌ள ் இ‌ல்ல ை.... ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்வத ு கு‌றி‌‌த்த ு குடியரசு‌த ் தலைவரு‌க்க ு எழுத‌ப்படு‌ம ் கடித‌ம ் உ‌‌ள்‌ளி‌ட் ட ‌ விடய‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி நாள ை முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ் பரத‌ன ்.

ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌‌ம ் அரச ு எ‌ப்போத ு செ‌ல்லு‌ம ் எ‌ன்பத ு ப‌ற்‌ற ி இடதுசா‌ரிகளு‌க்க ு ஏதாவத ு அ‌‌றிகு‌றிக‌ள ் தெ‌ரி‌ந்து‌ள்ளத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " அரச ு அவசர‌ப்படு‌கிறத ு. ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் செ‌ல்வதானா‌ல ் இ‌ந் த வார‌த்‌தி‌ற்க ு உ‌ள்ளாகவே ா.... அடு‌த் த ஏழ ு, எ‌ட்ட ு அ‌ல்லத ு ப‌த்த ு நா‌ட்க‌ளிலே ா அரச ு முடிவ ு செ‌ய்யலா‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஜ‌ ி-8 மாநா‌ட்டி‌ற்கு‌ச ் செ‌ன்ற ு வ‌ந் த ‌ பிறக ு ஆதரவ ை ‌ விலக்‌கி‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் முடிவ ு செ‌ய்து‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் வெ‌ளியானத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, அரச ு ப‌ன்னா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி முகமை‌யிட‌ம ் எ‌ப்போத ு செ‌ல்‌கிறதே ா அ‌ப்போத ு ஆதரவ ை ‌ வில‌க்குவோ‌ம ். அரச ு நாள ை செ‌ன்றா‌ல ், நாளைய ே ‌ வில‌க்குவோ‌ம ். ம‌ன்மோக‌ன ் ‌ திரு‌ம்‌பி ய ‌ பிறக ு செ‌ன்றா‌ல ் அ‌ப்போத ு ‌ வில‌க்குவோ‌ம ் எ‌ன்றா‌ர ் பரத‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments