Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிரதம‌ர் அலுவலக ‌விள‌க்க‌ம் ‌திரு‌ப்‌‌தி அ‌ளி‌க்க‌வி‌ல்லை: ஐ.தே.மு.கூ.!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (17:06 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ விள‌க்க‌‌ம ் த‌ங்களு‌க்கு‌த ் ‌ திரு‌ப்‌த ி அளி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம ் கல‌ந்தாலோ‌சி‌த் த ‌ பிறக ு த‌‌ங்க‌ள ் முடிவ ை அ‌றி‌வி‌ப்பதாகவு‌ம ் ஐ‌க்‌கி ய தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி கூ‌றியு‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ஐ. த ே. ம ு. க ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌சி‌‌யி‌‌ன ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ், "ஐ. த ே. ம ு. க ூ. ஒ‌ற்றுமையா க உ‌ள்ளத ு. இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌‌தி ய ஐ. ம ு. க ூ. அர‌சி‌‌‌ற்க ு ஆதரவ‌ளி‌ப்பத ு கு‌றி‌த்த ு ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம ் க‌ல‌ந்தாலோ‌சி‌த் த ‌ பிறக ு முடிவ ு செ‌ய்வோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் பே‌சி ய சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ், " அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ பிரதம‌ரிட‌ம ் ‌ விள‌க்க‌‌ம ் கே‌ட்டோ‌ம ். அவ‌ர ் உடனடியா க ‌ விள‌க்கம‌ளி‌த்தா‌ர ். இரு‌‌‌ந்தாலு‌ம ் ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளுட‌ன ் ஆலோ‌சி‌த் த ‌ பிறக ே முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ். அதேநேர‌த்‌தி‌ல ் பண‌வீ‌க் க ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு எ‌திரா ன எ‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்ப ு தொட‌ர்‌கிறத ு. எ‌ப்போது‌ம ் எ‌ல்ல ா ‌ விடய‌ங்க‌ளிலு‌ம ் ஐ. த ே. ம ு. க ூ. ஒ‌ன்றுப‌ட்ட ு முடிவ ு செ‌ய்யு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய தே‌சி ய லோ‌க ் தள‌க ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் ஓ‌ம ் ‌ பிரகா‌ஷ ் செளதால ா கூறுகை‌யி‌ல ், " அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌மானத ு தே‌சி ய ‌ விவா‌த‌த்‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட ‌ விடயமாகு‌ம ். அத ு ப‌‌ற்‌ற ி மேலு‌ம ் ‌ விவா‌தி‌க் க நா‌ங்க‌ள ் தயாரா க உ‌ள்ளோ‌ம ்.

இதுகு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் அ‌ளி‌‌த்து‌ள் ள ‌ விள‌க்க‌ம ் எ‌ங்களு‌க்கு‌த ் ‌ திரு‌ப்‌த ி அளி‌க்க‌வி‌ல்ல ை. மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் கலா‌‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ வி‌ஞ்ஞா‌னிகளுட‌ன ் கல‌ந்தாலோ‌சி‌த் த ‌ பிறக ு முடிவ ு செ‌ய்வோ‌ம ்.

நா‌ங்க‌ள ் இடதுசா‌ரிக‌ளி‌ன ் ப‌க்கமு‌ம ் சேர‌வி‌ல்ல ை. பா‌. ஜ.க. ‌ வி‌ன ் ப‌க்கமு‌ம ் சேர‌வி‌ல்ல ை. நா‌ங்க‌ள ் ஒ‌ற்றுமையா க உ‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ச‌ந்‌திரபா‌ப ு நாயுட ு கூறுகை‌யி‌ல ், " ஐ. த ே. ம ு. க ூ. ‌ வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு தெ‌ளிவானத ு. அண ு ச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டி‌ன ் ‌ மீத ு தே‌சி ய ‌ விவாத‌ம ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ே எ‌ங்க‌ள ் கோ‌ரி‌க்க ை" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் இ‌ன்ற ு மால ை அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ் ஆ‌கியோர ை ச‌ந்‌திரபாப ு நாயுட ு ச‌ந்‌தி‌த்து‌ப ் பேசு‌கிறா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments