Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறை‌ந்தப‌ட்ச பொது‌ச் செய‌ல்‌தி‌ட்ட‌‌த்‌தி‌‌ற்கு மு‌‌க்‌கிய‌த்துவ‌ம் வே‌ண்டு‌ம்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (15:35 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்க ு கா‌ட்டு ம அ‌க்கறைய ை குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச ் செய‌ல்‌தி‌ட்ட‌த்த ை அம‌ல்படு‌த்துவ‌திலு‌ம ் ம‌த்‌தி ய அரச ு கா‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு, மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ' ம‌க்க‌ள ் ஜனநாயக‌‌‌ம ்' இத‌ழி‌‌ல ் வெ‌ளியா‌கியு‌ள் ள தலைய‌ங்க‌‌த்‌தி‌ல ், அண ு ச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை செ‌ய‌ல்படு‌த் த அரச ு முய‌ற்‌சி‌க்குமானா‌ல ் த‌ங்க‌ளி‌ன ் ஆதரவ ு ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" குறை‌ந்தப‌ட்‌ ச பொது‌ச்செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ல்லா த இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த முய‌ற்‌சி‌க்கு‌ம ் அதேநேர‌த்‌தி‌ல ், ம‌க்களு‌க்கா ன குறை‌ந்தப‌ட் ச பொது‌ச்செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி யோ‌சி‌க்கவு‌ம ், அதை‌ச ் செய‌ல்படு‌த்தவு‌ம ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அர‌சி‌ற்க ு இதுவ ே உக‌ந் த நேரமாகு‌ம ்" எ‌ன்ற ு அ‌ந்தத ் தலைய‌ங்க‌ம ் கூறு‌கிறத ு.

குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச்செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன ் இடதுசா‌ரிக‌ள ் த‌ா‌ங்க‌ள ் வெ‌ளி‌யி‌லிரு‌ந்த ு அரசு‌க்க ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ை ‌ நீ‌ட்டி‌க் க ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ை அர‌சி‌ற்க ு ‌ நினைவுபடு‌த்‌தியு‌ள் ள அ‌ந்த‌த ் தலைய‌ங்க‌ம ், " குறை‌ந்தப‌ட்‌ச‌ப ் பொது‌ச்செய‌ல ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்ற‌த ் தவ‌றினா‌ல ் இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவ ு ‌ நீடி‌க் க வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை" எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌‌ள்ளத ு.

குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச்செய‌ல ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ல ் ம‌க்களு‌‌க்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட வா‌க்குறு‌திக‌ளி‌ல ் ப ல இ‌ன்னு‌ம ் கா‌கி த வடி‌விலேய ே உ‌ள்ள ன எ‌ன்று‌‌ம ், ‌ சி ல ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் அமலு‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்றா‌ல ் அத‌ற்க ு இடதுசா‌ரி‌க‌ளி‌ன ் அழு‌த்த‌ம்தா‌ன ் காரண‌ம ் எ‌ன்று‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் காரணமா க ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட மதவா த ச‌க்‌திக‌ள ் வளரு‌ம ் வா‌ய்‌ப்ப ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ், இதை‌த்தடு‌த்த ு ம‌த்‌தி‌யி‌ல ் மதசா‌ர்ப‌ற் ற அரச ை ‌ நீ‌ட்டி‌க்க‌ச ் செ‌ய்வத ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. கைக‌ளி‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments