Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 2,081 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (12:58 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 2,081 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ். இவ‌ர்க‌ள் ப‌தினை‌ந்தாவத ு குழு‌வின‌ர ் ஆவ‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 387 பெ‌ண்க‌ள ் ம‌ற்று‌ம ் 46 குழ‌ந்தைக‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந் த 2,081 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம ் ப ல வாகன‌ங்க‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ப‌தினை‌ந்தாவத ு குழுவாக‌ப ் புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ன்று‌ள் ள இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை 36,363 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பகவ‌த ி நக‌ர ் முகா‌மி‌ல ் இரு‌ந்த ு பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

கட‌ந்த ஜூ‌ன ் மாத‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்‌கி ய யா‌த்‌திரை‌ப ் பயண‌ம ் மோசமா ன வா‌னில ை ம‌ற்று‌ம ் நெ‌ரிச‌ல ் காரணமா க 20, 25, 27 ம‌ற்று‌ம ் 29 ஆ‌கி ய தே‌திக‌ளி‌ல ் 4 முற ை ‌ த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments