Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு போரா‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மோத‌ல்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (17:08 IST)
அம‌ர்நா‌த ் கோ‌‌ ய ி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌த்தை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெ‌‌ற்றதை‌க ் க‌ண்டி‌த்த ு ஜ‌ம்மு‌- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வெடி‌த் த மோத‌ல்க‌ளி‌ல ் 10 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

வ‌ன்முறைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ஜ‌ம்மு‌வி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு இர‌ண்டாவத ு நாளா க இ‌ன்று‌ம ் ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டத ு.

ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌லி‌ல ் உ‌ள் ள மு‌‌த ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு தடைய ை ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌‌த்‌திய‌வ‌ர்கள ை கலை‌ப்பத‌ற்கா க காவ‌ல்துறை‌யின‌ர ் வான ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தின‌ர ். இதையு‌ம ் ‌ மீ‌ற ி வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்க‌‌ளி‌ன ் ‌ மீத ு தடியட ி நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

நே‌ற்ற ு மூ‌ன்ற ு பே‌ர ் படுகாயமடைவத‌ற்கு‌க ் காரணமா ன து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்ட ை நட‌த்‌தி ய காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌க ் கோ‌ர ி இ‌ன்ற ு நட‌த்த‌ப்ப‌ட் ட போரா‌ட்ட‌ங்களா‌ல ் ஸ்ரீநக‌ர ்- பூ‌ஞ்‌ச ், ஸ்ரீநக‌ர ்- ஜ‌ம்ம ு நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

ப‌ல்வேற ு இட‌ங்‌க‌ளி‌ல ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ந‌ட‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 10 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌‌த ், ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா, ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முஃ‌ப்‌த ி ச‌யீ‌த ் ஆ‌கியோ‌ரி‌ன ் உரு வ பொ‌ம்மைக‌ள ் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ன.

பு‌னி த அ‌ம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யிலு‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் ப‌க்த‌ர்க‌ள ் த‌ங்‌கி‌ச ் செ‌ல்வத‌ற்கா க க‌ட்டட‌ங்க‌ள ் க‌ட்டுவத‌ற்கா க கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌த்த ை ‌ திரு‌ம்ப‌ப ் பெற‌க ் கூடாத ு எ‌ன்ற ு போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments