Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சிய‌ல் எ‌தி‌ரிக‌ள் யாரு‌மி‌ல்லை: முலாய‌ம்!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (21:01 IST)
கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌க்க ு ஆதரவ‌ளி‌க்க‌விரு‌ப்பத ை உறு‌தி‌ப்படு‌த்துவத ு போ ல, ' எனத ு க‌ட்‌சி‌க்க ு அர‌சிய‌ல ் எ‌தி‌ரிக‌ள ் யாரு‌மி‌ல்ல ை' எ‌ன்று‌ம ் ' அத ு ( கா‌‌ங்‌கிர‌ஸ ்) ஒ‌ன்று‌ம ் ‌ தீ‌ண்ட‌த்தகா த க‌ட்‌சிய‌ல் ல' எ‌ன்று‌ம ் சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அவரத ு க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்கள ை நாள ை ச‌ந்‌தி‌க்கு‌ம ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி உட‌ன்பாட ு ப‌ற்‌ற ி ‌ விள‌க்கவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ் இ‌வ்வாற ு கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வரு‌கி ற 3 ஆ‌ம ் தே‌த ி டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஐ. த ே. ம ு. கூ‌ட்ட‌ண ி கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க டெ‌ல்‌ல ி வ‌ந்து‌ள் ள முலாய‌ம ் ‌ சி‌ங ், த‌த்து வ வேறுபாடுக‌ள ் இரு‌ந்தாலு‌ம ் தன‌த ு க‌ட்‌சி‌க்க ு அர‌சிய‌ல ் எ‌தி‌ரிக‌ள ் யாரு‌‌மி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிரசுட‌ன ் கூ‌ட்ட‌ண ி ப‌ற்‌ற ி ‌ செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ன ் கே‌ள்‌வ ி ஒ‌ன்று‌க்க ு ப‌தில‌ளி‌த் த முலாய‌ம ் ‌ சி‌ங ், ' அத ு ( கா‌‌ங்‌கிர‌ஸ ்) ஒ‌ன்று‌ம ் ‌ தீ‌ண்ட‌த்தகா த க‌ட்‌சிய‌ல் ல' எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்‌றிரவ ு ம‌‌த்‌தி ய அயலுறவ ு அமை‌‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌‌த் த சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌ச ி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் அம‌ர்‌சி‌ங ், இ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்தை‌ச ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

அத‌ன்‌பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அம‌ர்‌சி‌ங ், நாள ை எ‌ம ். க ே. நாராயண‌ன ் ‌ விள‌க்கம‌ளி‌த் த ‌ பிறக ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி உட‌ன்பாட ு ப‌ற்‌ற ி முடிவெடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments