Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு‌ம்பா‌‌ன்மையை ‌நிரூ‌பி‌க்க‌த் தயா‌ர்: குலா‌ம் ந‌‌பி ஆசா‌த்!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (21:13 IST)
ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி தனத ு ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், எ‌ந் த நேர‌த்‌திலு‌ம ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் தனத ு பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌க்க‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் முத‌‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அ‌ம்மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோஹ‌்ர ா- வ ை நே‌ற்ற ு தொட‌ர்ப ு கொ‌ண் ட குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ், ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ப்போது‌ம ் தன‌க்கு‌ப ் பெரு‌ம்பா‌ன்ம ை உ‌ள்ளதாகவு‌ம ், அத ை எ‌ந் த நேர‌த்‌திலு‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌த ் தயா‌ர ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ப‌க்த‌ர்க‌ள ் த‌ங்‌கி‌ச ் செ‌ல்வத‌ற்க ு க‌ட்டட‌ங்க‌ள ் அமை‌ப்பத‌ற்கா க அம‌ர்நா‌த ் குகை‌க்கோ‌யி‌ல ் ‌ நி‌ர்வாக‌த்‌தி‌‌ற்க ு வன‌த்துற ை ‌ நில‌த்த ை ஒது‌க்‌கியதை‌க ் க‌‌ண்டி‌‌த்த ு, கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்க ு வழ‌ங்‌க ி வ‌ந் த ஆதரவ ை, மொ‌த்த‌ம ் 87 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் 18 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌‌ண்டு‌ள் ள ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டத ு.

மொ‌த்த‌ம ் 21 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண் ட கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌க்க ு ‌ ச ி.‌ ப ி. எ‌ம ். உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இருவரு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 8 பேரு‌ம ் ஆதரவ‌ளி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், த‌ங்க‌ள ் முடிவ ை மா‌ற்‌றி‌க்கொ‌ள் ள அம‌ர்நா‌த ் கோ‌வி‌ல ் ‌ நி‌ர்வாக‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌ம ் ‌ திரு‌ம்ப‌ப ் பெற‌ப்படு‌ம ் எ‌ன் ற அ‌றி‌வி‌ப்ப ு ம‌ட்டு‌ம ் போதாத ு, ‌ நில‌த்த ை உடனடியா க ‌ திரு‌ம்ப‌ப ் பெ ற வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments