Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ரி‌ன் வா‌க்குறு‌‌தி‌யி‌ல் பு‌திதாக ஒ‌ன்று‌மி‌ல்லை: இடதுசா‌ரி!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (15:44 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறை‌ப்படு‌த்து‌வத ு கு‌றி‌த்த ு இ‌‌ன்ற ு ‌ பிரதம‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள வா‌க்குறு‌தி‌யி‌ல ் பு‌திதா க ஒ‌ன்று‌மி‌ல்ல ை எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட இடதுசா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

அணு ச‌க்‌த ி ஒப்பந்தத்த ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்க ு மு‌‌ன்ப ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெறுவோ‌ம ் எ‌ன் ற ‌ பிரதம‌‌ர ் ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ன ் வா‌க்குறு‌த ி கு‌றி‌த்த ு, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்‌திட‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, "‌ பிரதம‌ரி‌ன ் வா‌க்குறு‌தி‌யி‌ல ் பு‌‌திதா க ஒ‌ன்று‌மி‌ல்ல ை.‌ ஆனா‌ல ், எ‌ங்‌க‌ள ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு ‌ மிக‌த ் தெ‌ளிவானத ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ், அணு ச‌க்‌த ி ஒப்பந்தத்த ை நடைமுறை‌ப்படு‌த் த அரச ு நடவடி‌க்க ை எடு‌க்குமானா‌ல ் அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்வத ு எ‌‌ன்ற ு முடிவெடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், " இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு சக்தி வணிகக் குழுவுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும ். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம ்” எ‌ன்றா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கூறுகை‌யி‌ல ், " இடதுசா‌ரிக‌ளி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ல ் பு‌திதா க ஒ‌ன்று‌மி‌ல்ல ை என்ற ு ‌ பிரதம‌ர ் சொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர ். ‌ பிரதம‌ரி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்டி‌ல ் பு‌திதா க எ‌ந் த மா‌ற்றமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்‌கிறோ‌ம ் நா‌ங்க‌ள ்." எ‌ன்றா‌ர ்.

‌ பிரதம‌ர ் சொ‌ல்‌லியட ி அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த தேவையா ன நடவடி‌க்கைகள ை முடி‌‌க் க நேர‌மிரு‌க்கு‌ம ், ஆனா‌ல ், ‌ பி‌ன்ன‌ர ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு வரு‌ம்போத ு அ‌‌வ்வொ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறு‌த்துவத ு ‌ மிக‌க ் கடினமா‌கி‌விடு‌ம ். அ‌ப்போத ு உலகம ே இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ற்கு‌ச ் சாதகமா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் ( அரச ு) சொ‌ல்வா‌ர்க‌ள ் எ‌ன்றா‌ர ் ய‌ச்சூ‌ர ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments