Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ‌த் தளப‌தி மான‌‌‌க்‌ஷா மரண‌ம்!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (13:34 IST)
‌ உதக ை வெ‌லி‌ங்ட‌‌ன ் ராணு வ மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்றுவ‌ந் த மு‌ன்னா‌ள ் இ‌ந்‌தி ய ராணுவ‌த ் தளப‌த ி ஃ‌பீ‌ல்ட ு மா‌ர்ஷ‌ல ் சா‌ம ் மான‌‌க்‌ஷ ா இ‌ன்ற ு அ‌திகால ை மரணமடை‌ந்தா‌ர ். அவரு‌க்க ு வயத ு 94.
webdunia photoFILE
அவ‌ரத ு இறு‌தி‌ச ் சட‌‌ங்குக‌ள ் இ‌ன்ற ு நட‌க்‌கி‌ன்ற ன.

1971 ஆ‌ம ் ஆ‌ண்ட ு இ‌ந்‌‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யி‌ல ் போ‌ர ் நட‌ந்தபோத ு இ‌ந்‌தி ய ராணுவ‌த ் தளப‌தியா க இரு‌ந்தவ‌‌ர ் சா‌ம ் மான‌க்‌ஷ ா. இவரத ு தலைமை‌யிலா ன படை‌யின‌ர ் பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தினர ை ‌ விர‌ட்டியடி‌த்த ு பெரு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்றன‌ர ். இ‌ப்போ‌ரி‌‌ல்தா‌ன ் வ‌ங்கதேச‌ம ் ‌ விடுதல ை பெ‌ற்றத ு.

' சா‌ம ் பகதூ‌ர ்' எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌ம ் சா‌ம ் மான‌‌க்‌‌ஷா‌வி‌ற்க ு 1973 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ன ் முத‌லி‌ல ் ஃ‌பீ‌ல்ட ு மா‌ர்ஷ‌ல ் எனு‌ம ் ‌ மி க உய‌ரி ய ப‌ட்ட‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு. இ‌வருட‌ன ் க ே. எ‌ம ். க‌ரிய‌ப்பா‌வி‌ற்கு‌‌ம ் இ‌ப்ப‌ட்ட‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

1914 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 14 ஆ‌ம ் தே‌த ி அ‌மி‌ர்தசர‌சி‌ல ் ‌ பிற‌ந் த மான‌‌க்‌‌ஷ ா அ‌ங்க ு ப‌ள்‌ளி‌ப்படி‌ப்பையு‌‌ம ், நை‌னிடா‌லி‌ல ் க‌ல்லூ‌ரி‌ப ் படி‌ப்பையு‌‌ம ் முடி‌த்தா‌ர ்.

1932 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டேராடூ‌னி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய ராணு வ அகாட‌மி‌யி‌ன ் முத‌ல ் குழு‌வி‌ல ் சே‌ர்‌ந்தா‌ர ். 1934 ஆ‌ம ் ஆ‌ண்ட ு அ‌ங்க ு தே‌ர்‌ச்‌சிபெ‌ற்ற ு இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ல ் செக‌‌ண்‌ட ் லெ‌ப்டின‌ன்‌ட்டாக‌ச ் சே‌ர்‌ந்தா‌ர ்.

ராணுவ‌த்‌தி‌ல ் தனத ு ‌ திறமை‌யினா‌ல ் படி‌ப்படியா க உய‌ர்‌ந்த ு 1869 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் மாத‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் தலைமை‌த ் தளப‌தியாக‌ப ் பத‌வியே‌ற்றா‌ர ். 1972 ஆ‌ம ் ஆ‌ண்ட ு அவரு‌க்க ு ப‌த் ம ‌ விபூஷ‌ன ் ‌ விருத ு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

40 ஆ‌ண்டுகா ல ராணுவ‌ப ் ப‌ணி‌க்கு‌ப ் ‌ பிறக ு கட‌ந் த 1973 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஓ‌ய்வுபெ‌ற் ற மான‌‌க்‌‌ஷ ா ‌ நீல‌கி‌ர ி மாவ‌ட்ட‌ம ் கு‌ன்னூ‌ர ் வ‌ண்டி‌ச்சோல ை பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌த்த ு வ‌ந்தா‌ர ்.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க உட‌ல்நல‌க ் குறை‌வி‌னா‌ல ் கு‌ன்னூ‌ர ் எ‌ம்ஆ‌ர்‌ச ி மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சைபெ‌‌ற்ற ு வ‌ந் த மான‌‌க்‌‌ஷ ா, இ‌ன்ற ு அ‌திகால ை 12.30 ம‌ணியள‌வி‌ல ் காலமானதா க பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ன்ற ு கால ை அவரத ு உட‌ல ் ‌ வீ‌ட்டி‌ற்க ு கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் மெ‌ட்ரா‌ஸ ் ரெ‌ஜிமெ‌ண்‌ட ் செ‌ன்டரு‌க்கு‌ அவரத ு உட‌ல ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்ட ு பொதும‌க்க‌ளி‌ன ் அ‌ஞ்ச‌லி‌க்கா க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌ஞ்ச‌லி‌க்கு‌ப ் ‌ பிறக ு அவரத ு உட‌ல ் உதகை‌யி‌ல ் உ‌ள் ள பா‌ர்‌ச ி இடுகா‌ட்டி‌ற்கு‌க ் கொ‌‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்ட ு, அ‌ங்க ு இறு‌தி‌ச ் சட‌ங்குக‌ள ் நட‌க்‌கி‌ன்ற ன. இ‌தி‌ல ் ராணுவ‌த ் துணை‌த ் தளப‌த ி லெ‌ப்டின‌ன்‌ட ் ஜெனர‌ல ் எ‌ம ். எ‌ல ். நாயுட ு, ம‌த்‌தி ய பாதுகா‌‌ப்ப ு இணையமை‌ச்ச‌ர ் ப‌ள்ள‌ம ் ராஜ ூ ம‌ற்று‌ம ் த‌மிழ க அ‌மை‌ச்ச‌ர ் ஒருவரு‌ம ் ப‌ங்கே‌ற்ப‌ர ் எ‌ன்ற ு ராணுவ‌‌ப ் பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

குடியரசு‌த ் தலைவ‌ர ், ‌ பிரதம‌ர ் இர‌ங்க‌ல ்!

மு‌ன்னா‌ள ் ராணுவ‌த ் தளப‌த ி மான‌‌க்‌‌ஷா‌வி‌ன ் மறை‌வி‌ற்க ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பி‌ர‌தீப ா பா‌ட்டீ‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், த‌மிழ க ஆளுந‌‌‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னால ா, முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல‌ர ் இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மான‌‌க்‌‌ஷா‌வி‌ன ் தலைமை‌ப ் பொறு‌ப்பையு‌ம ் பு‌த்‌திசா‌லி‌த்தனமா ன உ‌த்‌திகளையு‌ம ் ராணு வ வரலா‌ற்ற ு ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் சாதனைகளாக‌க ் கொ‌ள்வா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments