Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. முத‌ல் வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் வெ‌ளி‌ய‌ீடு!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (16:54 IST)
வர‌விரு‌க்கு‌ம ் ம‌க்களவை‌த ் தே‌ர்த‌‌லி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌ப ி‌ ல ் போ‌ட்டி‌யிட‌விரு‌க்கு‌ம ் வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன ் முத‌ல ் ப‌ட்டியல ை ப ா.ஜ.க. அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ப ா.ஜ.க. ‌ வி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் எ‌‌ல ். க ே. அ‌த்வா‌ன ி குஜரா‌த ் மா‌நில‌த்‌தி‌ன ் கா‌ந்‌திநக‌ர ் தொகு‌தி‌யி‌ல ் போ‌ட்டி‌‌யிடு‌கிறா‌‌ர ்.

ந‌வ்ஜோ‌த ் ‌ சி‌ங ் ‌ சி‌த்த ு ( அ‌மி‌ர்தசர‌ஸ ்), ‌ வினோ‌த ் க‌ன்ன ா ( கு‌ர்தா‌ஸ்பூ‌ர ்), ஸ்ரீப‌த ் ஒ‌ய ் நாய‌க ் ( பானா‌ஜ ி), அனுரா‌க ் தாகூ‌ர ் ( ஹ‌மி‌ர்பூ‌ர ்), ட ி.‌ ப ி. எ‌ஸ ். ராவ‌த ் ( பெள‌ர ி) ஆ‌கி ய 5 பேரு‌ம ் முத‌ல ் ப‌ட்டி‌யலி‌ல ் உ‌ள் ள ம‌ற்றவ‌ர்க‌ள ் ஆவ‌‌ர ்.

புது டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று பா.ஜ.க. தலைமை அலுவலக‌த்‌தி‌ல் நட‌ந்த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ம‌த்‌திய‌த் தே‌ர்த‌ல் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌‌ம்முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பா.ஜ.க. தலைவ‌‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் நட‌ந்த இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌‌‌ல் எ‌ல்.கே.அ‌த்வா‌னி, வெ‌ங்கையா நாயுடு, முர‌ளி மனோக‌ர் ஜோ‌ஷி, ‌வின‌ய் க‌ட்டியா‌ர், ஆன‌ந்‌த் குமா‌ர், சு‌ஷ்மா ‌ஸ்வரா‌ஜ் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு மூ‌த்த தலைவ‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments