Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ரீ‌மி லேய‌ர் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் த‌‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (13:42 IST)
இ‌ன்ற ு நட‌ப்பதாக‌விரு‌ந் த, ‌ கி‌ரீ‌ம ி லேயரு‌க்கா ன வருமா ன உ‌ச்சவர‌ம்ப ு கு‌றி‌த்த ு தே‌சிய‌ ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணைய‌ம ் தயா‌ரி‌த்து‌ள் ள ப‌ரி‌ந்துர ை அ‌றி‌க்க ை சம‌ர்‌ப்ப ண ‌ நிக‌ழ்‌ச்‌ச ி த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த அ‌றி‌க்க ை இ‌ன்ற ு ம‌திய‌ம ் ம‌த்‌தி ய சமூக‌நீ‌தி‌ அமை‌ச்ச‌ர ் ‌ மீர ா குமா‌ரிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்படுவதா‌ய ் இரு‌ந்தத ு. அமை‌ச்சரு‌க்கு‌ப ் ப‌ல்வேற ு மு‌க்‌கி ய அலுவ‌ல்க‌ள ் இரு‌ப்பதா‌ல ், இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌ச ி த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ந் த அ‌றி‌க்க ை ஜூல ை 1 ஆ‌ம ் தே‌த ி தா‌க்‌க‌ல ் செ‌ய்ய‌ப்பட‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கா ன இ ட ஒது‌க்‌கீ‌ட்டு‌ப ் பல‌ன்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ கி‌ரீ‌ம ி லேயரு‌க்கா ன வருமா ன உ‌ச்சவர‌ம்ப ு ஆ‌ண்டி‌ற்க ு ர ூ.4- 6 ல‌ட்ச‌ம ் எ‌ன்ற ு இ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் ப‌ரி‌ந்துர ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த ஆ‌ண்ட ு இ‌ந் த உ‌‌ச்சவர‌ம்ப ு ஆ‌ண்டி‌ற்க ு ர ூ.2.5 ல‌ட்ச‌ம ் எ‌ன்‌றிரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments