Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கு ‌சிவசேனை ஆதரவு!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (20:31 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு ‌ சிவசேனை‌த ் தலைவ‌ர ் பா‌ல ் தா‌க்கர ே ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அமெரிக்காவுடனா ன அணுசக்தி உட‌ன்பாட ு இந்தியாவுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன. ஆனால் இடதுசாரிகள் மட்டும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று சிவசேனை கட்சிப் பத்திரிகையான "சா‌ம்னா' வின் தலை ய‌ ங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

" இந்தியா நலன் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை சீனாவின் நலனே பிரதானம் என்று கருதியே இடதுசாரிகள் இந்தி ய- அமெரிக்க அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்ட ை எதிர்த்து வருகின்றனர். இந்தியாவுக்கு தீங்கு ஏற்படும் என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் சீனாவுக்கு விசுவசமாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் இடதுசாரிகளின் போக்கு உள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் இந்த அளவுக்கு எதிர்ப்பதற்கு சீனா மீது அவர்கள் வைத்துள்ள அதீத பற்றே காரணம். அதனால் தான் அமெரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு உறுதியான ஒரு முடிவு எடுக்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் ஆட்சியைத் துறக்க வேண்டும ்" என்ற ு சாமன ா‌ வி‌ல ் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments