Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ர‌ப் ப‌ற்றா‌க்குறை: ம‌த்‌திய அர‌சி‌ற்கு பா.ஜ.க. க‌ண்டன‌‌ம்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (20:26 IST)
‌ விவசா‌யிக‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் ப‌த‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத‌ற்கு‌க ் காரணமா ன உர‌ப ் ப‌ற்றா‌க்குறை‌க்க ு ம‌த்‌‌‌தி ய அரச ே பொறு‌ப்ப ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள க‌ர்நாட க ப ா.ஜ.க கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொ‌‌ட‌ர்பாக‌க ் க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌‌ல ் பே‌சி ய முத‌ல்வ‌ர ் எடியூர‌ப்ப ா, மத்திய அரச ு, உறுதியளித்தபடி உரங்களை விநியோகித்திருந்தால் மாநில அரசுக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. விவசாயிகளும் வீதிகளில் இறங்கி போராடியிருக்க மாட்டார்கள் எ‌ ன்றா‌ர ்.

உரங்களை உடனடியாக விநியோகிக்க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும். அதற்கு மத்திய அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.

டைஅம்மோனியம் பாஸ்பேட் உரத்தை 1.10 லட்சம் டன்கள் ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் 70,436 டன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டது என எடியூரப்பா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments