Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ள் தேவை அ‌திக‌ரி‌ப்பே உணவு ‌விலை உயர‌க் காரண‌ம்: ஆ‌ய்வு!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (19:27 IST)
வள‌ர்‌ந் த நாடுக‌ளி‌ல ் உ‌யி‌ர ி- எ‌ரிபொரு‌‌ளி‌ன ் தேவ ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ே உலகள‌வி‌ல ் உணவ ு ‌ வில ை உயர‌க ் காரண‌‌ம ் எ‌ன்ற ு பு‌தி ய ஆ‌‌ய்‌வி‌ல ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

வளரு‌ம ் நாடுக‌ளி‌‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் ச‌த்தா ன உணவுகள ை அ‌திகமாக‌ச ் சா‌ப்‌பிட‌த ் துவ‌ங்‌கியு‌ள்ளத ே உணவ ு தா‌னி ய ‌ வில ை உய‌‌ர்‌வி‌ற்கு‌க ் காரண‌‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் அபா‌ண்டமா ன ப‌ழ ி சும‌த்‌தியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌ த ஆ‌ய்வ ு முடிவ ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

உல க அள‌வி‌ல ் உணவ ு ‌ வில ை அ‌திக‌ரி‌ப்‌பி‌ற்க ு 30 ‌ விழு‌க்காட ு காரண‌ம ் உ‌யி‌ர ி- எ‌ரிபொரு‌ள ் எ‌ன்று‌ம ் இதனா‌ல ் 30 கோட ி ம‌க்க‌ள ் வறுமை‌யி‌ல ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் ஆ‌‌க்‌ஸ்ஃபா‌ம ் இ‌ன்ட‌ர்நேஷன‌ல ் ‌ நிறுவன‌ம ் இ‌ன்ற ு டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ வெ‌ளி‌யி‌ட் ட ஆ‌ய்வ‌றி‌க்கை‌ கூறு‌கிறத ு.

வள‌ர்‌ந் த நாடுக‌ளி‌‌ன ் உ‌யி‌‌ர ி- எ‌ரிபொரு‌ள ் தேவையா‌ல ் உணவு‌ப ் பாதுகா‌ப்‌பி‌ன்மையு‌ம ் பண‌வீ‌க் க அ‌திக‌ரி‌ப்பு‌ம ் ம‌ட்டு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை, ஏழ ை நாடுகள ை அ‌தி க நெரு‌க்கடி‌க்க ு உ‌‌ள்ளா‌க்குவத‌ன ் மூல‌ம ் சுமா‌ர ் 290 கோட ி ம‌க்க‌ளி‌ன ் வா‌ழு‌‌ம ் தகு‌திய ை உணவு‌ப ் ப‌ற்றா‌க்குறை‌யி‌ன ் மூல‌ம ் ப‌றி‌க்‌கிறத ு எ‌ன்ற ு " ம‌ற்றொர ு அவ‌ஸ்தையா ன உ‌ண்ம ை" எ‌ன் ற அ‌ந் த ஆ‌ய்வ ு கூறு‌கிறத ு.

" ப‌சியையு‌ம ் வறுமையையு‌ம ் அ‌திகமா‌க்குவதுட‌ன ் பருவ‌நில ை மா‌ற்ற‌த்த ை வேக‌ப்படு‌த்து‌ம ் ப‌ணி‌க்கு‌த்தா‌ன ் உ‌யி‌ர ி- எ‌ரிபொரு‌ள ் கொ‌ள்கைக‌ள ் உ‌ண்மை‌யிலேய ே உதவு‌கி‌ன்ற ன" எ‌ன்ற ு ஆ‌ய்‌வி‌ன ் ஆ‌சி‌ரிய‌ர ் ரா‌ப ் பைல ே கூ‌றினா‌ர ்.

த‌ற்போது‌ள் ள உ‌யி‌ர ி- எ‌ரிபொரு‌ள ் தேவ ை இ‌ப்படிய ே தொடருமானா‌ல ், வறுமையு‌ம ் ப‌சியையு‌ம ் ஒ‌‌ழி‌ப்பத‌ற்கா ன பு‌த்தா‌யிரமா‌ண்ட ு மே‌ம்பா‌ட்டு‌க ் கு‌றி‌க்கோளா ன 2025 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் இ‌ன்னு‌ம ் 600 கோடி‌ப ் பே‌ர ் ப‌சியுட‌ன ் இரு‌ப்ப‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments