Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ரீ‌மி லேயரு‌க்கான வருமான வர‌ம்பு ரூ. 4- 6 ல‌ட்ச‌ம்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (15:28 IST)
இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்கா ன இ ட ஒது‌க்‌‌கீ‌ட்டு‌ப ் பல‌ன்க‌ளி‌‌ல ் இரு‌‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப ட உ‌ள் ள ‌ கி‌‌‌ரீ‌ம ி லேய‌ர ் ‌ பி‌ரி‌வினரு‌க்கா ன அ‌திகப‌ட் ச ஆ‌ண்ட ு வருமான‌ம ் 4 முத‌ல ் 6 ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் எ‌ன்ற ு தே‌சிய‌ப ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணைய‌ம ் ப‌ரி‌ந்துரை‌‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த வருமா ன வர‌ம்ப ு கட‌ந் த ஆ‌ண்ட ு ஆ‌ண்டி‌ற்க ு ர ூ.2.5 ல‌ட்சமா க இரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

தே‌சிய‌ப ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணைய‌ம ் தனத ு ப‌ரி‌ந்துரைகள ை நாள ை ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க் க உ‌ள்ளத ு எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியதா க ய ு. எ‌ன ்.ஐ. செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ரு‌ம ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் நாள ை ம‌திய‌ம ் ம‌த்‌தி ய சமூக‌ நீ‌தி‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ மீர ா குமாரை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌த ் தனத ு ப‌ரி‌ந்துரைகள ை வழ‌ங் க உ‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் மா‌நி ல ஆணைய‌ங்க‌ளி‌ன ் ப‌ரி‌ந்துரைகளை‌‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்த‌ பிறக ே தே‌சி ய ஆணைய‌ம ் வருமா ன வர‌ம்‌பின ை ‌ நி‌ர்ண‌யி‌த்தத ு எ‌ன்று‌ம ் அ‌வ்வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

மு‌ன்னதா க, ‌ கி‌ரீ‌ம ி லேயரு‌க்கா ன வருமா ன வர‌ம்ப ு ‌ விடய‌த்‌தி‌ல ் இறு‌த ி முடிவெடு‌ப்பத‌ற்கா க மா‌நில‌ப ்‌ ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணை‌ய‌ங்க‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ், செயல‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தின ை தே‌சிய‌ப ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ஆணைய‌ம ் இ‌ம்மாத‌த ் துவ‌க்க‌த்‌தி‌ல ் கூ‌ட்டியத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வருமா ன வர‌ம்ப ை மா‌ற்‌றியமை‌ப்பத ு தொட‌ர்பா க பொத ு ம‌க்க‌ளி‌ன ் கரு‌‌த்து‌க்களையு‌ம ் ஆணைய‌ம ் கட‌ந் த மாத‌ம ் கோ‌ரி‌யிரு‌ந்தத ு.

ம‌த்‌தி ய அரச ு நட‌த்து‌ம ் உய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இதர‌ப ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்‌க ி உ‌த்தர‌வி‌ட் ட உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அ‌‌ந் த ஒது‌க்‌கீ‌ட்டு‌ப ் பல‌ன ் பெறுவோ‌‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் ‌ கி‌ரீ‌ம ி லேயர ை ‌ நீ‌க்குமாற ு அரசு‌க்க ு ப‌ரி‌ந்துரை‌த்தத ை அடு‌த்த ு, ‌ கி‌‌ரீ‌ம ி லேயரு‌க்கா ன வருமா ன வர‌ம்ப ை உய‌ர்‌த்துமாற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ், சமூ க அமை‌ப்புகளு‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்த ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments