Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌க்கு மு‌ன்கூ‌ட்டியே தே‌ர்த‌‌ல்: வெ‌ங்கையா நாயுடு!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (18:04 IST)
ஐ. ம ு. கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் பர‌ஸ்ப ர ஒ‌த்துழை‌ப்பு‌‌ம ் ந‌ம்‌பி‌க்கையு‌ம ் குலை‌ந்த ு ‌ வி‌ட்டதா‌ல ், ம‌க்களைவை‌க்க ு மு‌‌ன்கூ‌ட்டிய ே தே‌ர்த‌‌ல ் வருவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதா க ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

அ‌வ்வாற ு தே‌ர்த‌ல ் வருமானா‌ல ் அதை‌ச ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் ப ா.ஜ.க. ‌ தீ‌விரமா க மே‌ற்கொ‌ண்ட ு வருவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌‌நில‌‌ம ் உ‌ஜ்ஜை‌னி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அவ‌ர ், "ஐ. ம ு. க ூ. க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் பர‌ஸ்ப ர ஒ‌த்துழை‌ப்பு‌ம ் ந‌ம்‌பி‌க்கையு‌ம ் குலை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. ஒருபுற‌ம ் ‌ விலைவா‌சியை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு. மறுபுற‌ம ், இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ‌ மீத ு ஐ. ம ு. க ூ. க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் வா‌‌க்குவாத‌ங்க‌ள ் அ‌திக‌ரி‌த்த ு ‌ வி‌ட்ட ன" எ‌ன்றா‌ர ்.

ஐ. ம ு. க ூ. க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் ‌ பிர‌ச்சனைக‌ள ் அ‌திக‌ரி‌த்த ு வருவதா‌ல ், கூ‌ட்ட‌ண ி அரச ு எ‌ப்போத ு வே‌ண்டுமானாலு‌ம ் க‌விழு‌ம ். மு‌‌ன்கூ‌ட்டி ய தே‌ர்தலு‌க்கா க ப ா.ஜ.க. அவசர‌ப்பட‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் அர‌சிய‌ல ் மா‌ற்ற‌ங்களை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு, நா‌ங்க‌ள ் அத‌ற்கு‌த ் தயாரா‌க ி வரு‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு.

ஐ. ம ு. க ூ. க‌ட்‌சிக‌ள ் அ‌திகார‌த்‌தி‌ற்கா க உ‌யிர ை ‌ விடு‌கி‌ன்றன‌ர ். இ‌ப்போத ு தே‌ர்த‌ல ் வ‌ந்தா‌ல ் ‌ விலைவா‌ச ி ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் ம‌க்க‌ளி‌ன ் கோப‌ம ் வெ‌ளி‌ப்படு‌ம ் எ‌ன்பத‌ற்க ு பய‌ந்த ு மு‌ன்கூ‌ட்டி ய தே‌ர்தலை‌த ் த‌வி‌ர்‌க் க ‌ நினை‌க்‌கி‌‌ன்றன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌‌ன ் ம‌த்‌திய‌த ் தே‌ர்த‌ல ் குழ ு கூ‌ட்ட‌ம ் ஜூ‌ன ் 26 ஆ‌ம ் தே‌த ி டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌க்‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த வெ‌ங்கைய ா நாயுட ு, இ‌‌ந் த ஆ‌ண்டி‌ல ் நட‌க்கவு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ள ், ம‌க்களவை‌த ் தே‌ர்த‌ல ் ப‌ற்‌ற ி இ‌தி‌ல ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments