Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆப‌த்‌தி‌ல்லை: டி.ஆ‌ர்.பாலு!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (16:36 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌திய ை ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி ய ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆப‌த்‌தி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அணுச‌க்‌‌த ி உட‌ன்பாட ு தொட‌ர்பா க ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌‌‌யி‌ல ் உ‌ள் ள க‌ட்‌சிக‌ளுட‌ன ் நட‌த்‌த ி வரு‌ம ் பே‌ச்‌சி‌ன ் ஒர ு பகு‌தியா க இ‌ன்ற ு ‌ த ி. ம ு.க. அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பாலுவ ை சோ‌னிய ா கா‌ந்‌த ி ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

சுமா‌ர ் 30 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, அரச ு ம‌ற்று‌ம ் இடதுசா‌ரிக‌ள ் ஆ‌கி ய இருவ‌ரி‌ன ் கரு‌த்து‌க்களு‌ம ் த‌ங்களு‌க்க ு மு‌க்‌கிய‌ம ் எ‌ன்ற ு கூ‌றியதுட‌ன ், மு‌ன்கூ‌ட்டிய ே தே‌ர்த‌ல ் வரு‌ம ் வா‌ய்‌ப்புகள ை மறு‌த்தா‌ர ்.

புத‌ன்‌கிழம ை நட‌க்கவு‌ள் ள ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்‌ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், "‌ பிர‌ச்சன ை ஒ‌ன்‌றிரு‌ந்தா‌ல ், அத‌ற்கு‌த ் ‌ தீ‌ர்வ ு ஒ‌ன்‌றிரு‌க்கு‌ம ். உறு‌தியா க அரச ு அதை‌க ் க‌ண்ட‌றியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ‌ மிக‌ப்பெ‌ரி ய அ‌ச்சுறு‌த்த‌ல ் ஒ‌ன்று‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌றி‌‌ப்‌பி‌ட் ட பால ு, " மு‌ன்கூ‌ட்டிய ே தே‌ர்த‌ல ் வரு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ‌ நினை‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு தே‌சியவாத‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சர‌த ் பவா‌ர ், ரா‌ஷ்‌ட்டி‌ரி ய ஜனத ா தள‌த ் தலைவ‌ர ் லால ு ‌ பிரசா‌த ், லோ‌க ் ஜனச‌க்‌தி‌க ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் ரா‌ம்‌விலா‌ஸ ் பா‌ஸ்வா‌‌ன ் ஆ‌கியோ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

Show comments