Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌‌ட்டி‌ற்கு ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (14:01 IST)
ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ‌ விடயமா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் அ‌ங்‌கீகார‌த்தை‌ப ் பெறு‌வத‌ற்கா ன அர‌சி‌ன ் முய‌ற்‌சிகளு‌க்க ு மூ‌த் த ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் கடு‌ம ் எ‌‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

" த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் மு‌க்‌கி ய அ‌ம்ச‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு நமத ு நா‌ட்டி‌ற்கு‌ள ் முழுமையா க ‌ விவாத‌ம ் நட‌த்த‌ப்படாம‌ல ், அ‌ல்லத ு குறை‌ந்தப‌ட்ச‌ம ் ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌‌வி‌லாவத ு ‌ விவா‌தி‌க்காம‌ல ், த‌ற்போத ு இறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ணிகா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் வரை‌வி‌ற்க ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் ஒ‌ப்புதலை‌ப ் பெறு‌ம ் அர‌சி‌ன ் முய‌ற்‌சிகள ை நா‌ங்க‌ள ் கடுமையா க எ‌தி‌ர்‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

அணுச‌க்‌த ி ஆணைய‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் தலை‌வ‌ர ் ‌ ப ி. க ே. ஐய‌ங்கா‌ர ், அணுச‌க்‌த ி ஒழு‌ங்குமுற ை ஆணைய‌த்‌தி‌ன ் மு‌‌ன்னா‌ள ் தலைவ‌ர ் ஏ. கோபால‌கிரு‌ஷ்ண‌ன ், பாப ா அண ு ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌த்‌தி‌ன ் மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர ் ஏ. எ‌ன ்.‌ பிரசா‌த ் ஆ‌கியோ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ், த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு கு‌றி‌த்த ு வ‌ல்லுந‌ர்க‌ள ் குழுவுடனு‌ம ் ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ மீத ு ‌ விவா‌தி‌க் க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ- இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வி‌ற்க ு கூட‌த ் தெ‌ரி‌வி‌க்காம‌ல ், ச‌‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுடனா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்க ு ம‌த்‌‌தி ய அரச ு அவசர‌ப்படுவத ு கு‌றி‌த்த ு ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளிடை‌யி‌ல ் கவல ை ‌ நிலவுவதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments