Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.கே.அ‌ந்தோ‌ணி‌யி‌ன் ஜ‌ப்பா‌ன் பயண‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (17:26 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ு ‌ விவகார‌த்‌தினா‌ல ் ம‌த்‌தி ய பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ‌.க ே. அ‌ந்தோ‌ணி‌யி‌ன ் ஜ‌ப்பா‌ன ் பயண‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

பாதுகா‌ப்பு‌ ம‌ற்று‌ம ் ராணுவ‌த ் தளவா ட உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் இருதர‌ப்ப ு ந‌ல்லுறவ ை மே‌ம்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் வரு‌கி ற 28 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 5 நா‌ட்க‌ள ் ஜ‌ப்பா‌னி‌ல ் சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ள் ள அமை‌ச்ச‌‌‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு தொட‌ர்பா ன ப‌ல்வேற ு ஆலோசனைகள ை ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி மே‌ற்கொ‌ள் ள உ‌ள்ளதா‌ல ் இ‌ப்பயண‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதெ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ சிதா‌ன்ஷ ூ க‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அடு‌த் த பயண‌த ் தே‌த ி ‌ பி‌ன்ன‌ர ் அ‌றி‌‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments