‌சி‌க்‌கி‌மி‌ல் முழு அடை‌ப்பு தள‌ர்வு: இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (16:53 IST)
‌ சி‌க்‌கி‌மி‌‌ல ் கூ‌ர்‌க்க ா ஜ‌ன்மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா அமை‌ப்‌பின‌ர ் நட‌த்‌த ி வரு‌ம ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ை மு‌ன்‌னி‌ட்ட ு, அ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியு‌ள்ளத ு.

கூ‌ர்‌க்க ா லே‌ண்‌ட ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் த‌ன ி மா‌நில‌ம ் கே‌ட்டு‌‌ கூ‌ர்‌க்க ா ஜ‌ன்மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா அமை‌ப்‌பின‌ர ் நட‌த்‌த ி வரு‌ம ் காலவரைய‌ற் ற முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌‌ல ், கட‌ந் த ஏழ ு நா‌ட்களா க தேச‌த்‌தி‌ன ் ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌க்‌கி‌ம ் து‌‌ண்டி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு.

இ‌‌ந்‌நிலைய‌ி‌‌ல ், ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ளி‌ன ் எ‌தி‌ர்கால‌‌ம ் ம‌ற்று‌ம ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் அ‌த்‌தியாவ‌சிய‌த ் தேவைகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்தை‌த ் தள‌ர்‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அமை‌ச்ச‌ர்க‌ள ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தன‌ர ்.

இத ை ஏ‌ற்று‌க்கொ‌‌ண் ட கூ‌ர்‌க்க ா ஜ‌ன்மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா அமை‌ப்‌பின‌ர ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்த ை 60 ம‌ண ி நேர‌ம ் தள‌‌ர்‌த்துவத‌ற்கு‌ச ் ச‌ம்மத‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமாகி 6 மாதம் தான்.. கணவரின் நாக்கை துண்டித்த மனைவி கைது..! நாக்கை வச்சு என்னய்ய பண்ணின?

கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சி!... திருப்பூரில் அதிர்ச்சி!..

NDA கூட்டணியில் இன்னொரு கட்சி.. 6 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிப்பு..!

ஓபிஎஸ் பெரிய தலைவர், நல்ல முடிவை எடுப்பார்.. அண்ணாமலை கருத்து.. பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

காதல் விவகாரம்!.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்!.. கோவையில் அதிர்ச்சி..

Show comments