Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 2,883 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (15:52 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 2,883 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 178 சாது‌க்க‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந் த 2,883 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம ் 112 வாகன‌ங்க‌ளி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ஆறாவத ு குழுவாக‌ப ் புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌ன்று‌ள் ள இவ‌ர்களையு‌ம ் சே‌ர்‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை 17,636 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் பு‌னி த அம‌ர்நா‌த ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

இர‌ண்டு யா‌த்‌ரிக‌ர்க‌ள ் ப‌ல ி!

அம‌ர்நா‌த ் குகை‌க்கோ‌யி‌லி‌ற்கு‌ப ் பு‌னி த யா‌த்‌தி‌ர ை செ‌ன் ற இர‌ண்ட ு பெ‌ண ் ப‌க்த‌ர்க‌ள ் இற‌ந்தன‌ர ். இ‌வ‌ர்களுட‌ன ், இ‌‌ந் த ஆ‌ண்ட ு இதுவர ை இற‌ந்து‌ள் ள ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 13 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

அலகாபா‌த்த ை சே‌ர்‌ந் த கமல ா தே‌வ ி(70) எ‌ன் ற மு‌தியவ‌ர ் பஹ‌ல்கா‌ம ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள ப‌ஞ்சத‌ர்‌ண ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ், நெ‌ஞ்ச ு வ‌லியா‌ல ் இற‌ந்தா‌ர ்.

ம‌த்‌தி ய ‌ பிரதே ச மா‌நில‌ம ் ஜப‌ல்பூரை‌ச ் சே‌ர்‌ந் த கெளச‌ல்ய ா செளர‌சிய ா (51) எ‌ன் ற பெ‌‌‌ண்ணு‌ம ் ப‌ல்டா‌ல ் முகா‌மி‌ல ், மாரடை‌ப்‌பினா‌ல ் இற‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

Show comments