Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌ நாடுகளு‌க்கு இ‌ந்‌தியா வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (14:42 IST)
உலகள‌வி‌ல ் த‌ற்போது‌ள் ள பண‌வீ‌‌க்க‌ம ் ச‌கி‌‌க் க முடியாதத ு எ‌ன்பதா‌ல ், ‌ விலைவா‌சியை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ‌ வி‌னியோக‌த்த ை அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌‌ண்ணெ‌ய ் உ‌ற்ப‌த்‌த ி நாடுகள ை இ‌ந்‌திய ா கே‌ட்டு‌‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.

க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை தொட‌ர்‌ந்த ு அ‌திக‌ரி‌ப்பதா‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ சி‌க்க‌ல்களு‌க்கு‌த ் ‌ தீ‌‌ர்காணு‌ம ் பொரு‌ட்ட ு ஜ‌ெ‌ட்டா‌வி‌ல ் இ‌ன்ற ு சவு‌த ி அரே‌பிய ா அ‌திகா‌ரிகளை‌ச ் ச‌ந்‌தி‌த் த இ‌ந்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌‌ சித‌ம்பர‌ம ், " உலகள‌வி‌ல ் பண‌வீ‌க்க‌ம ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. த‌ற்போது‌ள் ள ‌ வில ை ‌ நிலவர‌ங்க‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் எ‌ங்களா‌ல ் இய‌ங் க முடியாத ு. எ‌ண்ணெ‌ய்‌ச ் ச‌ந்தைக‌ளி‌ல ் ப‌ற்றா‌‌க்குறையை‌ எ‌ண்ணெ‌ய ் உ‌ற்ப‌த்‌த ி நாடுக‌‌ள ் பூ‌ர்‌‌த்‌த ி செ‌ய் ய வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் இதுகு‌றி‌த்த ு எ‌ன ். ட ி. டி‌.‌வ ி. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பர‌ம ், "‌ வி‌னியோக‌த்த ை அ‌திக‌ரி‌ப்பத ு ஒர ு ‌ பிர‌ச்சன ை அ‌ல் ல" எ‌ன்ற ு சவு‌த ி அ‌திகா‌ரிக‌ள ் உறு‌த ி அளி‌த்ததாக‌த ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளார ்.

சவு‌த ி அரே‌பிய ா தர‌ப்‌பி‌ல ் பே‌சி ய அ‌ந்நா‌ட்ட ு எ‌‌‌ண்ணெ‌ய ் அமை‌ச்ச‌ர ் அ‌ல ி- அ‌ல ் நை‌ம ி, " நா‌ங்க‌ள ் ஏ‌ற்கெனவ ே எ‌ங்க‌ள ் ‌ வி‌னியோக‌த்தை‌க ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் பண‌வீ‌க்க‌ம ் கட‌ந் த 13 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌‌ல்லா த அள‌வி‌ற்க ு 11.05 ‌ விழு‌க்காடா க அ‌திக‌ரி‌த்தத ை அடு‌த்த ு, உலகள‌விலா ன க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌ர்வ ு ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா ஆ‌கியோ‌ர ் நே‌ற்‌றிரவ ு சவு‌த ி அரே‌பிய ா செ‌ன்று‌‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments