Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற ‌விட மா‌ட்டோ‌ம்: டி.ராஜா!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (13:42 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கை‌‌யி‌ல ் மு‌ன்னோ‌க்‌கி‌ச ் செ‌ல் ல ம‌த்‌தி ய அரச ை அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு இ‌‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு மால ை அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ‌ மீதா ன நெரு‌க்கடிக‌ள ் கு‌றி‌த்த ு த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியுட‌ன ் ‌ விவா‌தி‌க்‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்கா க செ‌ன்ன ை வ‌ந் த ட ி. ராஜ ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌‌ல ், " அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் மு‌‌ன்னோ‌க்‌கி‌ச ் செ‌ல் ல ம‌த்‌தி ய அரச ை நா‌ங்க‌ள ் அனும‌தி‌க் க மா‌‌ட்டோ‌ம ். இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள நெரு‌க்கட ி தொட‌ர்பா க மூ‌த் த தலைவ‌ர்க‌ளிட‌ம ் ‌ விவா‌தி‌ப்பத ு ந‌ல்லத ு எ‌ன்பதா‌ல ், முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌தி‌‌க் க உ‌ள்ளோ‌ம ். எ‌ங்களுட‌ன ் ம‌ா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌‌த்து‌ம ் ‌ விவா‌தி‌க்‌கிறா‌ர ்" எ‌‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments