Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: ‌தீ‌விரவா‌‌தி ப‌லி!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (13:31 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ன ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த ் தலைநக‌ர ் ஸ்ரீநக‌ரி‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி ல தீ‌வ ிரவா‌திக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌ இ‌‌ன்ற ு கால ை ‌‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் சு‌‌ற்‌ற ி வளை‌த்தன‌ர ்.

இதையடு‌த்த ு அ‌‌‌த்‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கடுமையா ன து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌ந்த ு வருவதாகவு‌‌ம ், இ‌ச்ச‌த்த‌ம ் அம‌ர்நா‌த ் பு‌னி த யா‌த்‌திரை‌ப ் பாத ை வர ை கே‌ட்பதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ன ் சு‌ட்டு‌க ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ். ‌ சி ல ஆயுத‌ங்க‌ள ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மு‌ன்னதா க இ‌ப்பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் பது‌க்‌க ி வை‌த்‌திரு‌ந் த 20 ‌ கிலே ா வெட ி மரு‌ந்த ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் க‌ண்ட‌றி‌ந்த ு, அத ை பாதுகா‌ப்பா க வெடி‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ்.

பராம‌ரி‌ப்‌பி‌ல்லா த பாத ை ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ச ் சாதகமா க அமை‌‌ந்த ு ‌ வி‌ட்டதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments