Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ராணுவ‌த் ‌தீ‌ர்வை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: இ‌ந்‌தியா!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (20:06 IST)
இல‌ங்க ை இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ராணுவ‌த ் ‌ தீ‌ர்வ ை இ‌ந்‌திய ா ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கொழு‌ம்‌பி‌ல ் இ‌ந்‌தி ய உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

" அனை‌‌த்து‌‌த ் தர‌ப்‌பினரு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஒரு‌ங்‌கிணை‌ந் த ‌ சி‌றில‌ங்க ா எ‌ன் ற க‌ட்டமை‌ப்‌பி‌ற்க ு உ‌ட்ப‌ட்ட ு இன‌‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ஒர ு அமை‌தியா ன ‌ தீ‌ர்வ ை ‌ சி‌றில‌ங்க ா க‌ண்ட‌றியு‌ம ் எ‌‌ன்ற ு இ‌ந்‌திய ா ந‌ம்பு‌கிறத ு" எ‌ன்ற ு இ‌ந்‌‌தி ய உயர‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றியதா க ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

சி‌றில‌ங்க ா செ‌ன் ற தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் தலைமை‌யிலா ன அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், பாதுகா‌ப்பு‌ச ் செயல‌‌ர ் ‌ விஜ‌ய ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌‌ர ் கொ‌ண் ட உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் இ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌‌க்சவை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ஒர ு ம‌ணிநேர‌ம ் பே‌சின‌ர ்.

இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் எதையு‌ம ் இருதர‌ப்‌பினரு‌ம ் வெ‌ளி‌யிட‌வி‌ல்ல ை. இரு‌ந்தாலு‌ம ் சுரு‌க்கமா ன ப‌த்‌‌தி‌‌ரிகை‌க ் கு‌‌றி‌ப்ப ு ஒ‌ன்ற ு இ‌ந்‌தி ய ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌க்க ு படி‌த்து‌க ் கா‌ட்ட‌ப்ப‌ட்டத ு.

அ‌தி‌ல ், ம‌ற் ற ‌ விவகார‌ங்களுட‌ன ் சா‌ர்‌க ் ‌ உ‌ச்‌ச ி மாநா‌ட்டி‌ல ் இ‌ந்‌திய‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ப‌ங்கே‌ற்பத ை மு‌ன்‌னி‌ப ் பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் தொ‌ட‌ர்பா க ஆராய‌ப்ப‌ட்டதாக‌க ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் இ‌ந்‌திய ா ‌ திரு‌ம்புவத‌ற்க ு மு‌ன்ப ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்சவ ை அவ‌ரத ு இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, நே‌ற்ற ு அவ‌ர்க‌ள ் கொழு‌ம்ப ு செ‌‌ன்ற‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் செயல‌ர ் கோ‌த்தப ய ராஜப‌க் ச, அ‌திப‌ரி‌ன ் மூ‌த் த ஆலோசக‌ர ் ப‌சி‌ல ் ராஜப‌க் ச ம‌ற்று‌ம ் த‌மிழ‌ர ் தலைவ‌ர்க‌ள ் ‌ சிலரை‌ச ் ச‌ந்‌தி‌த்ததா க அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments