Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவை ‌வில‌க்‌கினா‌ர் மாயாவ‌தி!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (17:43 IST)
ம‌த்‌தி‌யி‌‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்க ு பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி அ‌ளி‌த்த ு வ‌‌ந் த ஆதரவ ு ‌ வில‌க்க‌ப்படுவதா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவரு‌ம ் உ‌த்தர‌ப ் ‌ பிரதே ச மா‌நி ல முத‌ல்வரு‌மா ன மாயாவ‌த ி ச‌னி‌க்‌கிழம ை அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் தா‌ன ் குடியரசு‌த ் தலைவரு‌க்க ு அனு‌ப்‌பியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு தனத ு க‌ட்‌‌ச ி வெ‌ளி‌யி‌ல ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளதா க ல‌‌க்னோ‌வி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் மாயாவ‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ விலைவா‌ச ி உய‌ர்வை‌க ் க‌‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் தோ‌ல்‌வியு‌ம ், ஆதரவ ை ‌ வில‌க்குவத ு எ‌ன் ற தனத ு முடி‌வி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் உ‌ள் ள மு‌க்‌கிய‌க ் காரண‌ங்க‌‌ளி‌ல ் ஒ‌ன்று‌ எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌‌க்கு‌க ் கள‌ங்க‌ம ் ‌ விளை‌வி‌‌ப்பத‌ற்க ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி முய‌ற்‌சி‌ப்பதாக‌வு‌ம ், ம‌த்‌தி ய ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அர‌ச ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்துட‌ன ் ‌ விரோத‌ம ் பாரா‌ட்டுவதாக‌வு‌ம ் மாயாவ‌த ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌கி ய இர‌ண்ட ு க‌ட்‌சிகளுட‌ன ் கூ‌ட்ட‌ண ி வை‌த்து‌க்கொ‌ள்ள‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ தி‌ட்டவ‌ட்டமாக‌க ் கூ‌றி ய மாயாவ‌த ி, தனத ு க‌ண்களு‌க்க ு இர‌ண்ட ு க‌ட்‌சிகளு‌ம ் ஒர ே மா‌தி‌ரி‌த்தா‌ன ் தெ‌ரிவதா க கூ‌றினா‌ர ்.

உ‌த்தர‌‌‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந் த இடை‌த ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் ச‌மா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌சியுட‌ன ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி கூ‌ட்ட‌ண ி வை‌த்து‌ச ் செய‌ல்ப‌ட்ட ன எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ் மாயாவ‌த ி.

ம‌க்களவை‌த ் தே‌ர்த‌ல ் எ‌ப்போத ு வரு‌ம ் எ‌ன் ற கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌க் க மறு‌த் த மாயாவ‌த ி, தே‌ர்த‌ல ் எ‌ப்போத ு வ‌ந்தாலு‌ம ் தனத ு க‌ட்‌ச ி தயாராகவ ே உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

த‌ற்போத ைய ம‌க்களவை‌யி‌ல ் பகுஜ‌‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌க்க ு 17 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் உ‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments