Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள‌த்தா‌ல் மே‌ற்கு வ‌ங்‌க‌த்‌தி‌ல் கடு‌ம் சேத‌ம்: பு‌த்ததே‌வ்!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (19:06 IST)
மழ ை வெ‌‌ள்ள‌த்‌தினா‌ல ் மே‌ற்க ு வ‌ங்க‌த்‌தி‌ல ் கடுமையா ன சேத‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இர‌‌ட்ட ை மாவ‌ட்ட‌ங்களா ன ‌ மி‌ட்னாபூ‌ரி‌ல ் 25 பே‌‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ் 22 ல‌ட்ச‌ம ் பே‌ர ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மே‌ற்க ு ‌ மி‌ட்னாபூ‌ரி‌ல ் 17 வ‌ட்ட‌ங்களு‌ம ், ‌ கிழ‌க்க ு ‌ மி‌ட்னாபூ‌ரி‌ல ் 15 வ‌ட்ட‌ங்களு‌‌ம ் வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன; இ‌தி‌ல ் 6 வ‌ட்ட‌ங்க‌ள ் ‌ மி க மோசமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மே‌ற்க ு ‌ மி‌ட்னாபூ‌ரி‌ல ் 16 ல‌ட்ச‌ம ் பே‌ர ் உ‌ள்ப ட இர‌ண்ட ு மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் மொ‌த்த‌ம ் 22 ல‌ட்ச‌ம ் பே‌ர ் வெ‌ள்ள‌த்தா‌‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உள்ளன‌ர ் எ‌ன்று‌ம ், ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிகளு‌ம ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிக‌ளு‌ம ் முடு‌க்‌க ி ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் உத‌வி‌க்க ு ராணுவ‌ம ் அழை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த பு‌த்ததே‌வ ், ‌ மி க மோசமான‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்களு‌‌க்கு‌த ் தேவையா ன உணவு‌ப ் பொரு‌ட்களு‌ம ் மரு‌ந்துகளு‌ம ் ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் மூல‌ம ் பொ‌ட்டல‌ம ் க‌ட்‌டி‌ப ் போட‌ப்ப‌ட்ட ு வருவதாக‌‌க ் கூ‌றினா‌ர ்.

மே‌ற்க ு ‌ மி‌ட்னாபூ‌ரி‌ல ் சபா‌ங ் ம‌ற்று‌ம ் நாராய‌ண்கா‌ர்‌க ் ஆ‌கி ய பகு‌திக‌ள ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. சுமா‌ர ் 2 ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ள ் 822 ‌ நிவார ண முகா‌ம்க‌ளி‌ல ் த‌ங் க வை‌‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ். கோடி‌க்கண‌க்கா ன ரூபா‌ய ் ம‌தி‌ப்பு‌ள் ள ப‌யி‌ர்களு‌ம ், 16,000 ‌ வீடுகளு‌ம ் முழுமையாக‌ச ் சேதமடை‌ந்து‌ள்ள ன.

வழ‌க்க‌த்‌தி‌ற்க ு மாறா ன அ‌திகப‌ட் ச மழைதா‌ன ் வெ‌ள்ள‌த்‌தி‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள் ள முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ், அர‌சிய‌ல ் பா‌ர்‌க்காம‌ல ் அனைவரு‌ம ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுபடுவது‌ட‌ன ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிகளு‌க்க ு உத வ வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments