ம‌த்‌திய அர‌‌சி‌ன் பத‌வி‌க் கால‌‌ம் ‌நீடி‌க்கு‌ம்: கார‌த் ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (18:00 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு தனத ு முழ ு பத‌வி‌க ் கால‌த்தையு‌ம ் ‌ நிறைவ ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌‌ப்‌பினரு‌க்கா ன இ ட ஒது‌க்‌கீட ு ப‌ற்‌றி ய கரு‌த்தர‌ங்‌கை‌த ் தொட‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌‌சி ய கார‌த ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ு ‌ விடய‌த்தை‌ப ் ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பிடாம‌ல ் பே‌சுகை‌யி‌‌ல ், " ம‌த்‌தி ய அரச ு தனத ு முழு‌ப ் பத‌வி‌க ் கால‌த்தையு‌ம ் ‌ நிறைவ ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ந‌ம்பு‌கிறே‌ன ். அத‌ற்கா ன கடுமையா ன நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்ள‌ச ் செ‌ய் ய நா‌ங்க‌ள ் முய‌ற்‌சி‌த்த ு வரு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டையு‌ம ் அத‌ற்க ு அவ‌சியமா ன ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுடனா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌ம ் இடதுசா‌ரிக‌ள ் கடுமையா க எ‌தி‌ர்‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ‌ பிரகா‌ஷ ் கார‌த ் இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?

ஆண்களுக்கும் இலவச பேருந்து.. மகளிருக்கு மாதம் ரூ.2000.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன்.. 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி?

டிரம்ப் வரிவிதிப்பால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குஜராத் மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

Show comments