Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவை ‌திரு‌ம்ப‌ப் பெறுவோ‌ம்: இடதுசா‌‌‌ரி!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (19:36 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரச ு முய‌ன்றா‌ல ், ஆதரவ ை ‌ திரு‌‌ம்ப‌ப ் பெறுவத ு ப‌ற்‌றி‌ப ் ப‌ரிச‌ீ‌லி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் எ‌ச்ச‌ரி‌த்த ு‌ள்ளன‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, "ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌‌ட்ட‌க ் குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட்ட‌ம ் நட‌க்கவு‌ள் ள ஜூ‌ன ் 25 ஆ‌ம ் தே‌த ி வர ை ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு கால‌ம ் உ‌ள்ளத ு. அதுவர ை யோ‌சி‌க்க‌ட்டு‌ம ். ஒருவேள ை அவ‌ர்க‌ள ் உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற் ற முய‌ன்றா‌ல ் ஆதரவை‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறுவத ு ப‌ற்‌றி‌ப ் ப‌ரிச‌ீ‌லி‌ப்போ‌‌ம ்.

அ‌ந் த ச‌ந்த‌ர்‌ப்ப‌த்‌தி‌ல ் சூ‌ழ்‌நிலையை‌ச ் ச‌ந்‌தி‌ப்பதை‌த ் த‌வி ர இடதுசா‌ரிகளு‌க்க ு வேற ு வ‌ழி‌யி‌ல்ல ை. அத‌ன்‌பிறக ு பே‌ச்ச ு பலன‌‌ளி‌க்காத ு. முத‌லி‌ல ் அரச ு எ‌ன் ன முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்பத ை ஜூ‌ன ் 25 ஆ‌ம ் தே‌த ி தெ‌ரி‌வி‌க்க‌ட்டு‌ம ். அத‌ன்‌பிறக ு நா‌ங்க‌ள ் முடிவ ு செ‌ய்வோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா, அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டி‌ற்க ு நாடாளும‌ன்ற‌ ஆதரவ ு ‌ கிடை‌க்கா த ‌ நிலை‌யி‌ல ் அத ை ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரச ு ‌ நினை‌க்‌கிறத ு. ஒருவேள ை அத ை ‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌சி‌த்தா‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவ ு ‌ கிடை‌க்காத ு எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ், அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ஷி‌ற்கு‌க ் கொடு‌த் த வா‌க்குறு‌தியை‌க ் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கா க அரசை‌த ் ‌ தியாக‌ம ் செ‌ய்ய‌ப ் போ‌‌கிறத ா அ‌ல்லத ு ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ள் ள ம‌க்களை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுட‌ப ் போ‌கிறத ா எ‌ன்பதை‌த ் தா‌ன ் தெ‌ரி‌ந்துகொ‌ள் ள ‌ விரு‌ம்புவதா க ராஜ ா கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க ‌ த ி. ம ு.க. தலைவ‌ர ் ம ு. கருணா‌நி‌தி‌யிட‌ம ் பே‌சி ய ட ி. ராஜ ா, இடதுசா‌ரிக‌ளி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்ட ை ‌ விள‌‌க்‌கினா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் 59 உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், தா‌ங்க‌ள ் வெ‌ளி‌யி‌ல ் இரு‌ந்த ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ை ‌ விள‌க்‌கி‌க ் கொ‌ண்டா‌ல ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ை ச‌ந்‌தி‌க் க வே‌ண்டி ய க‌ட்டாய‌த்‌தி‌ற்க ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. அரச ு த‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments