Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி, இடதுசா‌ரிக‌ள் இர‌ண்டு‌ம் வே‌ண்டு‌ம்: லாலு!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (15:29 IST)
ம‌த்‌திய அர‌சி‌ற்கு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு, இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவ ு இர‌ண்டும ே வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ர‌யி‌ல்வ ே அமை‌ச்சரு‌ம ், ராஷ்ட்ரீ ய ஜனத ா கட்சியின ் தலைவருமா ன லால ு ‌ பிரசா‌த ் யாத‌‌வ ் கூ‌றினா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு த‌ன்னை‌ச ் ச‌ந்‌தி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ரி‌யிட‌ம ் லால ு ‌ பிரசா‌த ் யாத‌‌வ ், " அர‌சி‌ற்க ு இர‌ண்டும ே தேவ ை ( அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு, இடதுசா‌ரிக‌ள ்)" எ‌ன்றா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய லால ு, " அரசுக‌ள ் வரு‌ம ் போகு‌ம ். அணுச‌க்‌த ி அவ‌சிய‌த ் தேவ ை. அடு‌த் த தலைமுறை‌க்கா க அணுச‌க்‌த ி வள‌ங்களை‌ உருவா‌க் க வே‌ண்டியத ு க‌ட்டாய‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவு‌ம ் த‌ங்களு‌க்கு‌த ் தேவ ை எ‌ன்ற ு கூ‌றி ய லால ு, அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌‌ல ் கையெழு‌த்‌திடுவத‌ன ் மூல‌ம ் நா‌ம ் ஒ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன ் அடிமைகளா‌‌கி‌வி ட மா‌ட்டோ‌ம ் எ‌ன்றா‌ர ்.

த‌ங்க‌ள ் கரு‌த்தை‌க ் கூ ற இடதுசா‌ரிகளு‌க்க ு உ‌ரிம ை உ‌ள்ளத ு எ‌ன்பத ை ஏ‌ற்று‌க்கொ‌ண் ட அவ‌ர ், " அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ நிறைவேறு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ந‌ம்பு‌கிறே‌ன ். ‌ நிறைவேறா‌விடி‌ல ் அத ு நமத ு நா‌ட்டி‌ன ் துர‌தி‌ர்‌ஷ்ட‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌ய ே, அண ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறைப்படுத்தினால ், தங்களத ு ஆதரவ ை விலக்கிக ் கொள்வத ு குறித்த ு இடதுசா‌ரிக‌ள ் பரிசீலி‌ப்ப‌ர ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறுப்பினர ் சீதாராம ் யச்சூர ி மீண்டும ் எச்சரித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments