Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ஸ்தா‌னி‌ல் கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு 5% ‌சிற‌ப்பு ஒது‌க்க‌ீடு!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (20:21 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்‌தி‌ல ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவரு‌க்க ு ‌ சிற‌ப்ப ு வகை‌யி‌ன ் ‌ கீ‌ழ ் 5 ‌ விழு‌க்காட ு ஒது‌க்‌கீ‌ட ு வழ‌ங்குவதெ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல அர‌சி‌ற்கு‌ம ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த ் தலைவ‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த பே‌ச்‌சி‌ல ் உட‌ன்பாட ு எ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌னா‌ல ், த‌ங் களை‌ப் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல் சே‌ர்‌க்க‌க் கோ‌ரி கட‌ந் த ஒர ு மாத‌த்‌தி‌ற்கு‌ம ் மேலாக‌க ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌ங்க‌ள ் முடி‌வி‌ற்க ு வ‌ந்து‌ள்ள ன.

ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் இ‌ன்ற ு கு‌ஜ்ஜா‌ர ் இன‌த ் தலைவ‌ர ் ‌‌ கிரோ‌ர ி ‌ சி‌ங ் பை‌ன்‌ஸ்லாவுட‌ன ் கூ‌ட்டாக‌ச ் செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌ந்‌தி‌த் த ரா‌ஜ‌ஸ்தா‌ன ் முத‌ல்வ‌ர ் வசு‌ந்தர ா ராஜ ே, கு‌ஜ்ஜா‌ர்களுட‌ன ் ரெபா‌ரி‌ஸ ், ப‌ஞ்சாரா‌ஸ ் ஆ‌கிய இன‌த்தவரு‌க்கு‌ம ் 5 ‌ விழு‌க்காட ு ஒது‌க்‌கீட ு ‌ சிற‌ப்ப ு வகை‌யி‌‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌‌ங்க‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இ‌ந் த ஒது‌க்‌கீ‌ட்டினா‌ல ் மா‌நில‌த்‌தி‌ல ் த‌ற்போது‌ள் ள ஒது‌க்‌கீடுகளு‌க்க ு எ‌ந்த‌வி த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த் த அவ‌ர ், ‌ சி ல ‌ பி‌ரி‌வினரு‌க்க ு ‌ சிற‌ப்ப ு ஆதரவ ு த ர வே‌ண்டி ய தேவ ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

கு‌ஜ்ஜா‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ங்க‌ள ் முடி‌வி‌ற்க ு வ‌ந்தத‌‌ற்க ு காரணமா ன எ‌ல்ல ா பல‌ன்களு‌ம ் வசு‌ந்தர ா ராஜேவைய ே சேரு‌ம ் எ‌ன்ற ு பாரா‌ட்டி ய பை‌ன்‌ஸ்ல ா, தா‌ன ் பார‌‌த்பூ‌ர ் செ‌ன்றவுட‌ன ் போரா‌ட்ட‌‌ங்க‌ள ் கை‌விட‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் இ‌னியு‌ம ் தா‌ங்க‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த் த வே‌ண்டி ய தேவ ை இரு‌க்காத ு எ‌ன்ற ு ந‌ம்புவதாகவு‌ம ் பை‌ன்‌ஸ்ல ா கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க, கு‌ஜ்ஜா‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் கட‌ந் த 27 நா‌ட்களா க வெடி‌த் த வ‌ன்முறைக‌ளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ஹ‌ரியான ா ம‌ற்று‌ம ் ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூடுகளு‌க்க ு 43 பே‌ர ் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments