Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌க்‌கி‌மி‌ல் இர‌ண்டாவது நாளாக முழு அடை‌ப்பு!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (17:23 IST)
கூ‌ர்‌க்க ா லே‌ண்‌ட ் எ‌ன் ற பெய‌‌ரி‌ல ் த‌ன ி மா‌நில‌ம ் அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்ட ு கூ‌ர்‌க்க ா ஜ‌ன்மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா அமை‌ப்‌பின‌ர ் நட‌த்‌த ி வரு‌ம ் காலவரைய‌ற் ற முழ ு அடை‌ப்ப ு போரா‌ட்ட‌‌த்‌தினா‌ல ், இர‌ண்டாவத ு நாளா க இ‌ன்று‌ம ் ‌ சி‌க்‌கி‌ம ் மா‌நில‌ம ் தேச‌த்‌தி‌ன ் ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ சி‌க்‌கி‌ம ் மா‌நில‌த்த ை தேச‌த்‌தி‌ன ் ‌ பி ற பகு‌திகளுட‌ன ் இணை‌க்கு‌ம ் தே‌சி ய நெடு‌ஞ்சால ை எ‌ண ் 31 ஏ‌வி‌ல ் இ‌ன்று‌ம ் போ‌க்குவர‌த்த ு மு‌ற்‌றிலுமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

எ‌ந் த வாகனமு‌ம ் மா‌நில‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியேறவு‌ம ் இ‌ல்ல ை, மா‌நில‌த்‌தி‌ற்கு‌ள ் நுழையவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சி‌க்‌கி‌மி‌ன ் இர‌ண்ட ு நுழைவா‌யி‌ல்களா ன ரா‌ங்பே ா சோதனை‌ச ் சாவட ி ம‌ற்று‌ம ் மெ‌ல்‌ல ி சோதனை‌ச ் சாவட ி காவல‌ர்க‌‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கூ‌ர்‌க்க ா ஜ‌ன்மு‌க்‌த ி மோ‌ர்‌ச்ச ா அமை‌ப்‌பி‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ் இ‌ந் த இர‌ண்ட ு சோதனை‌‌ச ் சாவடிகளையு‌ம ் முற்றுகை‌யி‌ட்ட ு போ‌க்குவர‌த்தை‌த ் தடு‌த்து‌ள்ளன‌ர ். ‌ சி ல ராணு வ வாகன‌ங்க‌ள ் ம‌ட்டு‌ம ் செ‌ன்ற ு வரு‌கி‌ன்ற ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், மா‌நில‌ம ் முழுவது‌ம ் பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ள ் ரேஷ‌ன ் முறை‌யி‌ல ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. எ‌ல்ல ா வாகன‌ங்களு‌க்கு‌ம ் ஒர ு நாளை‌க்க ு 10 ‌ லி‌ட்ட‌ர ் டீசலு‌ம ், 5 ‌ லி‌ட்ட‌ர ் பெ‌ட்ரோலு‌ம ் ம‌ட்டும ே வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உணவ ு ம‌ற்று‌‌ம ் குடிமை‌ப ் பொரு‌ள ் வழ‌‌ங்க‌ல ் அ‌திகா‌ரிகளு‌‌க்க ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ் இ‌க்க‌ட்டு‌ப்பாட ு மரு‌த்துவமனை‌ப ் ப‌ணிக‌ள ் ம‌ற்று‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள வாகன‌ங்களு‌க்கு‌ப ் பொரு‌ந்தாத ு.

மு‌ன்னதா க ரேஷ‌ன ் முறை‌யி‌ல ் சமைய‌ல ் எ‌ரிவாய ு வழ‌ங்கு‌ம ் ப‌ணிக‌ள ் ஏ‌ற்கெனவ ே ‌ சி‌க்‌கி‌மி‌ல ் துவ‌ங்‌க ி ‌ வி‌ட்ட ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments