Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேசத்தில் சாலை விபத்து: 16 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (14:48 IST)
இமாச்ச ல பிரதேசத்தில ் இன்ற ு ந டந் த சால ை விபத்தில ் 16 பேர ் பலியானார்கள ். 6 பேர ் காயமடைந்தனர ்.

பஸார ி என் ற இடத்திலிருந்த ு ராம்பூர ் என் ற இடம ் நோக்கி பயணிகள ் பேருந்த ு ஒன்ற ு சென்றுகொண்டிருந்தத ு.

சிம்ல ா மாவட்டம ் பட்ராஸ ் கைன்ச ி மோர ் என் ற இடத்தில ் இன்ற ு கால ை 7.45 மணியளவில ் பேரு‌ந்து வந்துகொண்டிருந்தபோத ு, எதிர்பாராவிதமா க அந் த பேருந்த ு டிரைவரின ் கட்டுப்பாட்ட ை இழந்து பள் ள‌த்‌தி‌ல் விழுந்த ு விபத்துக்குள்ளானத ு. இதில ் 16 பேர ் உடல ் நசுங்க ி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள ். 6 பேர ் பல‌த்த காயமடைந்தனர ்.

இந் த விபத்த ு குறித்த ு தகவலறிந்தவுடன் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து காயமடைந்தவர்கள ை மருத்துவமனையில ் அனுமதித்தனர ். உயிரிழந்தவர்களின ் சடலங்களும ் மீட்கப்பட்ட ு பிரே த பரிசோதனைக்கா க மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

Show comments