Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அருணாசல ‌‌பிரதேச‌த்‌தி‌ல் நில‌‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌‌கி 14 பே‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (13:32 IST)
வடகிழக்க ு மாநிலங்களில் பெய்த ு வரும ் க ன மழைய ை தொடர்ந்த ு ப ல இடங்களில ் ஏற்பட் ட நிலச்சரிவில ் சிக்க ி 14 பேர ் உயிரிழந்தனர ். மேலும ் 50 க்கும ் மேற்பட்டோர ் காயமடைந்தனர ்.

அருணாச ல பிரதே ச தலைநகர ் இடாநகரில ் நிலச்சரிவில ் சிக்க ி உயிரிழந் த 14 பேரின ் உடல்கள ் மீட்கப்பட்டதா க அதிகாரிகள ் தெரிவித்தனர ்.

இந் த நிலச்சரிவ ு காரணமா க இடாநகர ் மாநிலத்தின ் இத ர இடங்களுடன ் துண்டிக்கப்பட்டதாகவும ், மின்சாரம ் மற்றும ் குடிநீர ் விநியோகம ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும ் அதிகாரிகள ் கூறியுள்ளனர ். தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ் மீட்ப ு பணிகள ் பாதிக்கப்பட்டுள்ள ன.

அசாம ் மாநிலத்தில ் பெய்த ு வரும ் கனமழ ை காரணமா க 20 கிராமங்கள ் வெள்ளத்தில ் மூழ்கியுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments