Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்தூ‌ரி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌‌லி!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (13:08 IST)
மத்தியபிரதே ச மாநிலம ் இந்தூரில ் இன்ற ு கால ை குண்டுவெடித்ததில ் ஒருவர ் கொல்லப்பட்டார ். 3 பேர ் படுகாயம ் அடைந்தனர ்.

ராணு வ மையமா க விளங்கும ் மௌவ ் அருக ே உள் ள நீம்கேட ா என் ற கிராமத்தில ் குண்டுவெடித்ததா க காவ‌ல்துறை‌யின‌ர ் தெரிவித்துள்ளனர ்.

இதில ் சஞ்சய்நாத ் என் ற 25 வயத ு வாலிபர ் கொல்லப்பட்டதாகவும ், காயம ் அடைந் த 3 பெண்கள ் மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும ் காவல‌ர்க‌ள ் கூறியுள்ளனர ்.

மௌவ ் ராணு வ மையம ் அருக ே குண்ட ு வெடித்திருப்பதால ் குப்பைகள ை சேகரிப்பவர்கள ் அதில ் இருந் த பழை ய குண்ட ு எடுத்த ு வீசியிருக்கலாம ் என்றும ், அத ு வெடித்திருக்கலாம ் என்றும ் காவல‌ர்க‌ள ் சந்தேகிக்கின்றனர ்.

எனினும ் இந் த குண்டுவெடிப்ப ு ‌ நி‌க‌ழ்வ ு குறித்த ு மத்தியபிரதே ச மாநி ல காவ‌ல்துறை‌யின‌ர ் தீவி ர விசாரண ை நட‌த்‌த ி வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments