Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண் அறுவை சிகிச்சை!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (12:16 IST)
பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு இடத ு கண்ணில ் கண்புர ை அறுவ ை சிகிச்ச ை இ‌ன்று நடந்தத ு.

டெல்லியில ் உள் ள அகி ல இந்தி ய மருத்து வ விஞ்ஞானக ் கழ க மருத்துவமனையில ் இந் த அறுவ ை சிகிச்ச ை நடைபெற் றது. அவரத ு கண்ணில ் லென ்‌ஸ் பொருத்தப்பட்டத ு.

அவர ் இன்ற ு மாலைய ே வீட ு திரும்ப ி விடுவார ் என்றும ், நாள ை முதல ் தனத ு வழக்கமா ன அலுவல்களை தொடங்கலாம ் என்ற ு மருத்துவர்கள ் தெரிவித்துள்ளதாகவும ் அரச ு செய்த ி குறிப்ப ு ஒன்றில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

75 வயதாகும ் மன்மோகனுக்க ு கடந் த சி ல நாட்களுக்க ு முன்னர்தான ் இதேபோன்ற ு அவரத ு வலத ு கண்ணில ் கண்புர ை அறுவ ை சிகிச்ச ை நடைபெற்றத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments