Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌‌ழ்‌ச்‌சிக‌ள் க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌ம் அமை‌ப்பு!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (13:12 IST)
த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ன ் ‌ நிக‌ழ்‌ச்‌சிகள ை சோதனை‌யிடுவத‌ற்கா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு மைய‌ம ் ஒ‌ன்‌றின ை ம‌த்‌திய‌‌த ் தகவ‌ல ் ம‌ற்று‌ம ் ஒ‌ளிபர‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் அமை‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ பிரசா‌ர ் பார‌த ி அலுவல க வளாக‌த்‌தி‌ல ் ர ூ.16 கோட ி செல‌வி‌ல ் கட‌ந் த வார‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட் ட இ‌ம்மைய‌த்‌தி‌ல ், ஒர ே நேர‌த்‌தி‌ல ் 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட தொலை‌க்கா‌ட்‌ச ி ‌ நிக‌ழ்‌‌ச்‌சிகளை‌க ் க‌ண்கா‌ணி‌க் க முடியு‌ம ்.

இ‌ந் த மைய‌த்‌த ை அமை‌‌ப்பத‌ற்கா ன முய‌ற்‌‌சிக‌ள ் கட‌ந் த ஆற ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்னர ே துவ‌ங்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாகவு‌ம ், 1995 கே‌பி‌ள ் தொலை‌க்கா‌ட்‌ச ி அலைவ‌ரிசைக‌ள ் ஒழு‌ங்குமுறை‌ச ் ச‌ட்ட‌‌த்‌த ை ‌ மீறு‌ம ் ‌ விள‌ம்பர‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சிகளை‌க ் க‌ண்ட‌றி‌வத ே இத‌ன ் மு‌க்‌கிய‌ப ் ப‌ண ி எ‌ன்று‌ம ் அமை‌ச்ச க வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments