Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌த்துவதை‌த் த‌விர வேறு வ‌ழி‌யி‌ல்லை: சோ‌னியா!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (19:44 IST)
அ‌திக‌ரி‌‌க்கு‌‌ம ் பண‌வீ‌க்க‌ம ் நா‌ட்டி‌‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ஒர ு ‌ மிக‌ப்பெ‌ரி ய சவா‌ல ் எ‌ன்பத ை ஒ‌ப்பு‌க்கொ‌ண் ட கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, பொருளாதா ர நெரு‌க்கடியை‌த ் த‌வி‌ர்‌க் க பெ‌ட்ரோ‌‌‌ல ் ‌ விலைய ை உய‌ர்‌த்துவதை‌த ் த‌வி ர ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு வேற ு வ‌ழி‌யி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ விலைகள ை உய‌ர்‌த்து‌ம ் ‌ நிலை‌க்க ு ம‌த்‌தி ய அரச ு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட சோ‌னிய ா கா‌ந்‌த ி, மா‌நி ல அரசுக‌ள ் மா‌னிய‌ங்கள ை அ‌திக‌ரி‌ப்பதுட‌ன ் வ‌ரிகளையு‌ம ் குறை‌ப்பத‌ன ் மூல‌ம ் ம‌க்க‌‌ள ் ‌ மீதா ன சுமையை‌க ் குறை‌க் க மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ்.

இதுகு‌றி‌த்து கெளகா‌த்‌தி‌யி‌ல் நட‌ந் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பேர‌ணி‌யி‌ல ் சோ‌‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌ற்‌றி ய உரை‌யி‌ல ், " ச‌ர்வதே ச அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் க‌ச்ச ா எ‌ண்ண ை ‌ வில ை உய‌ர்வ ை மு‌ன்‌னி‌ட்ட ு நா‌ங்க‌ள ் பெ‌ட்ரோ‌ல ் ‌ விலைய ை உய‌ர்‌த்‌தியு‌ள்ளோ‌ம ். அதை‌த ் த‌வி ர வேற ு வ‌ழி‌யி‌ல்ல ை... ப ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌ன்போத ு பேர‌ல ் ஒ‌ன்‌ற ு 40 டால‌ர ் எ‌ன்‌றிரு‌ந் த க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் த‌ற்போத ு 140 டாலரா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை உய‌ர்‌வினா‌ல ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் பண‌வீ‌க்க‌ம ் நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ‌ மிக‌ப்பெ‌ரி ய சவாலா க உ‌ள்ளத ு. இ‌த்துட‌ன ், ச‌ர்வதே ச அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌‌ள் ள க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌ர்‌வி‌ன ் முழுமையா ன பா‌தி‌ப்‌பி‌லிரு‌ந்த ு ம‌க்களை‌ப ் பாதுகா‌க் க எடு‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ளி‌னா‌ல ் அர‌சி‌ற்க ு அ‌ள‌வி ட முடியா த அழு‌த்த‌ம ் உருவா‌கியு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

அ‌ண்ட ை நாடுக‌ளிலு‌ம ், உல‌கி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளிலு‌ம ் ‌ வி ட இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ வி‌ற்க‌ப்படு‌ம ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை குறைவானத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட சோ‌னிய ா, அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை பொருளாதார‌த்‌தி‌ற்க ு அ‌ச்சுறு‌த்தலாகு‌ம ் போத ு அணுச‌‌க்‌த ி போ‌ன் ற மா‌ற்ற ு எ‌ரிபொரு‌ட்களு‌க்க ு மாறுவத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

Show comments