Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌பிர‌ச்சார‌த்தை துவ‌ங்கு‌ம் பா.ஜ.க.!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (17:55 IST)
தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல ் த‌‌‌ன்னை‌ப ் பல‌ப்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் கேரள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்தை‌த ் துவ‌ங் க ப ா.ஜ.க. ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

க‌ர்நாடக‌‌ச ் ச‌ட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றி‌பெ‌ற்றத ை அடு‌த்த ு ஆ‌ந்‌திர‌ம ், த‌மிழக‌ம ், கேரள‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளிலு‌ம ் த‌ன்ன ை வலு‌ப்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ப ா.ஜ.க. ‌ தீ‌விரமா க ஈடுப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ன ் ஒருபகு‌தியா க வரு‌கி ற நாடாளுமனற‌த ் தே‌ர்தலு‌க்கா ன ‌ பிர‌ச்சார‌த்த ை கேரள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு துவ‌ங் க ப ா.ஜ.க. ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

வரு‌கி ற 21 ஆ‌ம ் தே‌த ி பால‌க்கா‌ட்டி‌ல ் நட‌க்கு‌ம ் ‌ விழா‌வி‌ல ் ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு ப‌ங்கே‌ற்று‌த ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌த்தை‌த ் துவ‌க்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Show comments