Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ஞ்சாய‌த்துக‌ளி‌ன் கோ‌ரி‌க்கைகளை கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம்: சோ‌னியா!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (17:47 IST)
உலகமயமா‌க்க‌ல ், வேகமா ன பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ஆ‌கியவ‌ற்று‌க் க இடை‌யி‌ல ் ப‌ஞ்சாய‌த்து‌ப ் ‌ பிர‌‌தி‌நி‌திக‌ளி‌ன ் குர‌ல்களு‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அரச ு செ‌விசா‌ய்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌‌னிய ா கா‌ந்‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ப‌ஞ்சாய‌த்த ு அமை‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற் ற சோ‌னிய ா கா‌ந்‌த ி, " ஜனநாய க அமை‌ப்ப ு ஆரோ‌க்‌கியமாக‌ச ் செய‌ல்ப ட ப‌ஞ்சாய‌த்த ு ரா‌ஜ ் அமை‌ப்புகளு‌க்க ு அ‌திகார‌ம ் அ‌ளி‌க்க‌ப்ப ட வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். அ‌‌வ்வாற ு அ‌திகார‌ம ் அ‌ளி‌த்தா‌ல ் ம‌ட்டும ே நா‌ட்டி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ஊரக‌ப ் பகு‌திகளு‌க்கு‌ம ் சமமாக‌ப ் போ‌ய்‌ச்சேரு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" ப‌ஞ்சாய‌த்த ு அமை‌ப்புக‌ளி‌ன ் அடி‌ப்படை‌த ் தேவைகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அவ‌ற்று‌க்க ு வடிவ‌ம ் கொடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் செய‌ல்ப ட வே‌ண்டியத ு ப‌ஞ்சாய‌த்து‌த ் தலைவ‌ர்க‌‌‌ள ் வள‌ர்‌ச்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை வகு‌க் க வே‌ண்டு‌ம ்.

ப‌ஞ்சாய‌த்த ு ரா‌ஜ ் அமை‌ப்ப ை வலுவா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌தி‌யி‌ன ் கனவ ு த‌ற்போத ு நனவா‌க ி வரு‌கிறத ு" எ‌ன்றா‌ர ் சோ‌னிய ா.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய ப‌ஞ்சாய‌த்த ு ரா‌ஜ ் அமை‌ச்ச‌ர ் ம‌ணிச‌ங்க‌ர ் அ‌ய்ய‌ர ், அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி பொது‌ச ் செயல‌ர்க‌ள ், மா‌நில‌த ் தலைவ‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Show comments