Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி ம‌க்க‌ள் ப‌லியாவது கவலைய‌ளி‌க்‌கிறது: ‌பிரதம‌ர்!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (20:34 IST)
இல‌ங்கை‌யி‌ல ் 25 ஆ‌‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலா‌க‌த ் தொடரு‌ம ் இன‌ப்‌பிர‌ச்சன ை காரணமா க அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் ப‌லியா‌க ி வருவத ு ‌ மிகு‌ந் த கவல ை அ‌ளி‌க்‌கிறத ு என்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் அவரத ு இ‌ல்ல‌த்‌தி‌ல ், ப‌யி‌‌‌ற்‌சிய ை முடி‌த்து‌க்கொ‌ண் ட இ‌ந்‌தி ய அய‌ல்நா‌ட்டு‌ச ் சேவ ை அ‌திகா‌ரிக‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் புதன‌ன்ற ு உரையா‌ற்‌றி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌, இல‌ங்க ை உ‌ள்ப‌ ட அய‌ல்நாடுக‌ளி‌ல ் அமை‌த ி ‌ நில வ வே‌ண்டியத ு இ‌ந்‌தியா‌வி‌ன ் நல‌ன்களு‌க்க ு அ‌த்‌தியாவ‌சிய‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " இல‌ங்க ை இன‌ப்‌பிர‌ச்சனை‌யி‌ன ் தா‌க்க‌ம ் ‌ தீ‌விரமடைவத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் உருவா‌கி‌ன்ற ன. த‌மிழ‌ர்க‌ள ் அக‌திகளா க பெருமள‌வி‌ல ் வருவதா‌ல ் இல‌ங்கை‌க்க ு ம‌ட்டும‌ல் ல இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் நெரு‌க்கட ி ஏ‌ற்படு‌கிறத ு.

இல‌ங்க ை இன‌ப்‌பிர‌ச்சன ை உ‌ள்நா‌ட்டு‌ப ் ‌ பிர‌ச்சன ை எ‌ன்றாலு‌ம ், மறுபுற‌ம ் அத ு இ‌ந்‌தி ய அயலுறவு‌க ் கொ‌ள்கையுட‌ன ் தொட‌‌ர்புடையதா க அமை‌ந்த ு ‌ விடு‌கிறத ு.

அய‌ல்நாடுகளுட‌ன ் சுமு க உறவை‌ப ் பேணவ ே இ‌ந்‌திய ா ‌ விரு‌ம்பு‌கிறத ு. இதனடி‌ப்படை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ், ‌ சீன ா, வ‌ங்கதேச‌ம ், நேபாள‌ம ் ஆ‌கி ய நாடுகளுட‌ன ் உறவை‌ம ் மே‌ம்படு‌த் த முய‌ற்‌சி‌த் த வரு‌கிறத ு. எ‌னினு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அய‌ல்நாடுகளு‌ம ் த‌ங்களை‌ப ் பல‌ப்படு‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Show comments