Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜ்ஜார்கள் - அரசு இன்று பேச்சு!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (11:46 IST)
ராஜஸ்தானில ் குஜ்ஜார ் இனத்தவருக்கும ், அரசுக்கும ் இடையிலா ன இரண்டாவத ு சுற்ற ு பேச்சுவார்த்த ை இன்ற ு மீண்டும ் தொடங்குகிறத ு.

குஜ்ஜார ் இனப ் பெண்கள ் 25 பேர ை விடுதல ை செய் ய நீதிமன்றம ் உத்தரவிட்டத ை தொடர்ந்த ு இந் த பேச்சுவார்த்த ை இன்ற ு மீண்டும ் தொடங்குகிறத ு.

குஜ்ஜார ் இனத்த ை சேர்ந் த 22 உறுப்பினர்கள ் கொண் ட குழ ு அரசுடன ் பேச்ச ு நடத்தும ் என்ற ு உயரதிகார ி ஒருவர ் தெரிவித்துள்ளார ்.

இதனிடைய ே பேச்ச ு வார்த்த ை நடைபெ ற உள் ள இடத்த ை சுற்ற ி பலத் த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Show comments